Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சாப்பிடு

90 நாட்கள் 180 ஆப்பிள்கள் சாப்பிட்டு வந்தால்

90 நாட்கள் 180 ஆப்பிள்கள் சாப்பிட்டு வந்தால்... 90 நாட்கள் 180 ஆப்பிள்கள் சாப்பிட்டு வந்தால் . . . இயற்கையாக கிடைக்க‍க்கூடிய பழங்களில் எண்ணற்ற மருத்துவ பண்பு கள் கிடைத்து வருகின்றன• அந்த வகையில் (more…)

'சாக்லேட்' சாப்பிடும் பெண்களுக்கு உண்மையில் இது அதிர்ச்சியாக‌த் தான் இருக்கும்

'சாக்லேட்' சாப்பிடும் பெண்களுக்கு உண்மையில் இது அதிர்ச்சியாக‌த்தான் இருக்கும் சாக்லேட் சாப்பிடும் பெண்களுக்கு உண்மையில் இது அதிர்ச்சியாக‌த் தான் இருக்கும் பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் (more…)

எள் சேர்த்து சமைத்த‍ உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் – குறிப்பாக இளம்பெண்கள்

எள் சேர்த்து சமைத்த‍ உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்...! - (குறிப்பாக இளம்பெண்கள்...) எள் சேர்த்து சமைத்த‍ உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . ! - (குறிப்பாக இளம்பெண்கள் . . .) 1-2அடி உயரமே வளரும் எள் செடியின் ஆயுட்காலம் ஓராண்டு மட்டுமே தான். இந்த எள் செடி அடிகளவில் (more…)

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை தெரியுமா?

உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போ லவும் உண்பது முறையா கும். வாழை இலையில் தன லெட்சுமி வாசம் செய் வதாகப் புராணங்கள் கூறு கின்றன. வறுமை கஷ்டங் கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே (more…)

பாஸ்ட்புட் உணவுகளை சாப்பிடுவதால், குழந்தைகளை நோய் தாக்கும் …

அவரச கால இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும் என்பதால் மக்களும் இந்த அவசர பழக்க வழக்கங்களை முழு மையாக பின்பற்றி வருகின்றனர். உணவு வழ க்க வழக்கங்களில் நவீன வரவான பாஸ்புட் உணவுவகைகளை இன் றைய இளம் தலை முறையினர் பெரி தும் விரும்பி உண்ணுகி ன்றனர். இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபா யம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலை முறையினர் தொடர்ந்து பாஸ்புட் உணவு வகை சாப்பிட்டு வருவதால் 50 வயது வரும் போது (more…)