Monday, April 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சாப்பிட

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைப்ப‍து எப்ப‍டி?

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைப்ப‍து எப்ப‍டி? சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைப்ப‍து எப்ப‍டி? குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது ஒரு கலை. ஆனால் அதை மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து, சில பெற்றோர் பிரயத்தனம் செய்கின்ற னர். ஏனெனில் (more…)

கணவன் சாப்பிட்ட இலையில் மணைவியை சாப்பிட சொல்வது ஏன் தெரியுமா?

திருமணமான பெண்களை வீட்டில்உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொ ல்லுவார்கள் அது ஏன் தெரியுமா? அதற்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லா (more…)

லோக்பால்:ஹசாரே குழு – அரசு இடையே திடீர் முட்டல்

லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு காந்தியவாதி அன்னா ஹசாரே போராட்டம் ஒரளவுக்கு வெ ற்றியை நெருங்கி வந்த நேர த்தில் திடீர் பின்னடைவு ஏற் பட்டுள்ளது. ஹசாரே வலியு றுத்திய அம்சங்கள் ஒரள வுக்கு அரசும், எதிர் கட்சியி னரும் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு வந்தது. இன்று மாலை அரசு தரப்பில் பிரணாப் முகர்ஜி அரசு எடுத்து வரும் நிலைகளை விளக்கி ஹசாரே போராட்டத்தை கை விட கோரிக்கை விடுவார் என்றும் டில்லி வட்டாரம் தெரிவி த்தன. ஆனால் (more…)

ராகுல் பேச்சு: அன்னா ஹசாரே குழுவினரின் வரவேற்பும், எதிர்ப்பும்

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை தனி அதிகாரம் படைத்த, சுதந்திரமான அமைப்பான தேர்தல் கமிஷன் போல் ஏற்படு த்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறிய கருத்தை அன்னா ஹ சாரே குழுவினர் வர வேற்று உள்ளனர். ராகுல் காந்தியின் இந் த கருத்துக்கு வரவேற் பு தெரிவித்த அன்னா ஹசாரே குழுவினர், ஒரு லோக்பால் மசோதாவால் (more…)

மூத்த சகாக்களுடன் பிரணாப் ஆலோசனை : அத்வானியுடன் ஹசாரே குழு சந்திப்பு

ஜன் லோக்பால் மசோதா இன்று பார்லிமென்டில் விவாதிக்கப்பட உள்ள நிலையில், நேற்றிரவு மத்தி ய அமைச்சர் பிரணாப் முகர் ஜி, மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஹ சாரே உண்ணா விர தத்தை மு டிவுக்கு கொண்டுவரும் வகை யில், மத்திய அரசு தீவிர நட வடிக்கையில் இறங்கியுள்ள து. ஹசாரேவுடன் நடத்திய சந்திப்பு குறித்து, விலாஸ்ரா விடம் ஆலோசனை நடத்திய பிரதமர், பிரணாப் முகர்ஜி மற்றும் அந்தோணியுடன் ஆ லோசனை நடத்தினார். இந்த சிறப்பு கூட்டத்திற்கு பின், பிரணாப் முகர்ஜி, பார்லிமென்டில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவது குறித்து, (more…)

அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுகிறார்?

வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி ராம் லீலா மைதானத்தில் 10-வது நாளாக உண்ணா விர தம் இருந்துவரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசா ரேவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், ஜன் லோக்பால் மசோதா குறித்த விவாதம் நாளை பார்லிமென்டில் நடை பெற உள்ளதாக அங்கிரு ந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விதி 193ன் படி, இந்த மசோதாவிற்கான வி வாதங்கள் நடைபெற (more…)

பார்லிமென்ட் ஜனநாயத்துக்கு பாதிப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் பேச்சு

அன்னா ஹசாரே விவகாரம் தொடர்பாக விவாதிக்க பிரதமர் மன் மோகன் சிங் இல்லத்தில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக் கிய எதிர்கட்சிகள் உள்ளி ட்ட பல கட்சி களின் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டு ள்ளனர். இந்த கூட்டத்தில் துவ க்க உரை நிகழ்த்திய பிரதமர் மன் மோகன் சிங், தற்போது நடை பெற்று வரும் சில நிக ழ்வுகள் நமது பார்லிமென்ட் ஜனநாயக நடைமுறைக்கு (more…)

உடல்நிலை பாதித்தாலும் மாத்திரை சாப்பிட அன்னா ஹசாரே மறுப்பு: தண்ணீர் மட்டும் குடிக்கிறார்

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் இன்று 9-வது நாளாக நீடித்தது. இன்று காலை அவர் சற்று கூடுதலாக சோர்வடை ந்த நிலையில் காணப்பட்டார்.   இன்று காலை அவரை பரி சோதித்த டாக் டர்கள் கவலை தெரிவித்தனர். ஹசாரேயின் உடல் உள் உறுப் புகள் பாதிப்பு அடைந்துள் ளதால் டிரிப் ஏற்றலாம் என்று டாக் டர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அன்னா ஹசாரே அதை ஏற்கவில்லை. மாத்திரை சாப்பிடவும் (more…)

பொங்கல் சமைத்து வைத்தால் சாப்பிடுவேன் ஆனால் . . சினேகா பேட்டி

உடனிருப்பவர்களையும் உற்சாகம் கொள்ள வைக்கும் குணம் சிலருக்கு மட்டுமே உண்டு. அவர்களில் ஒருவர் சினேகா. அந்த முகமும் அசரடிக்கும் புன்னகையும்... தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவை. பொங்கலுக்கு ஒரு பேட்டி என்றதும், அதுக்கென்ன தாராளமா... என்னை பொங்கல் வைத்துக் காட்டச் சொல்லா மலிருந்தால் சரி... ஏன்னா எனக்கு பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்", என எடுத்த எடுப்பில் டாப் கியரில் (more…)