எனக்கு எதிராக பொய் வாக்குமூலம் அளிக்க, நடிகை ரஞ்சிதா வுக்கு, 20 கோடி ரூபாய் மற்றும் எம்.எல்.ஏ., சீட் தருவதாக பேரம் பேசப்பட்டது. இதற்கு நடிகை ரஞ் சிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கோர்ட்டில் தெரிவித் து, என்மீது போடப்பட்டுள்ள வழ க்கு பொய் வழக்கு என நிரூபிப் பேன்,'' என, சாமியார் நித்யானந் தா கூறினார்.
திருவண்ணாமலையில், கிரி வல ப்பாதையில் உள்ள நித்யானந்தா பீடத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எந்த வேலையை யும் துவங்கும் முன், திருவண் ணாமலைக்கு வந்து அருணாச்சலேஸ் வரரை தரிசித்து விட்டுச் செல்வது என் வழக்கம். இந்தியாவில் நாத்திகம் உள்ள தமிழகத் தில் தான், குடிப்பழக்கத்துக்கு அடிமையா னோர் எண்ணி க்கை அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. என் மீது (more…)