Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சாம்சங்

ஆபத்திற்கு உதவாத கைபேசி? – ஓர் எச்சரிக்கை தகவல்

ஆபத்திற்கு உதவாத கைபேசி? – ஓர் எச்சரிக்கை தகவல்

"ஆபத்திற்கு உதவாத கைபேசி அது எவ்வளவு விலை உயர்வாக இருந்தாலும் அது குப்பைதான்" உறவுகளும் நட்புக்களும் இல்லாமல் இருங்கள் என்றாலும் நாம் இருப்போம் ஆனால் இந்த கைபேசி இல்லாமல் இருக்கச் சொன்னால் ஐயோ அது எப்படி முடியும் என்று பிரம்மாண்ட கேள்விக்குறியுடன் நம்மை ஆச்சரியமாக பார்ப்பார்கள். நம்முடைய பெரிய பெரிய வேலைகளையும்கூட இந்த கைபேசி நம்மிடம் இருந்தால் ஒரு நொடியில் முடித்து விடுகிறோம். அந்தளவுக்கு கைபேசி நம்மோடு பின்னி பினைந்து விட்டது. சரி இந்த கைபேசியுடன் எப்போதும் அத்துடன் ஒரு துண்டுச் சீட்டில் ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் அத்தியாவசியம். உங்கள் கைபேசியை பாதுகாக்க போட்டுள்ள மேலுறையினுள், ஒரு துண்டுச்சீட்டில் உங்கள் அப்பா, தாய்மாமன், மனைவி, மகன், மகள், நெருங்கிய உறவினர், நெருங்கிய நண்பனி்ன் ஆகியவர்களில் இருவரது பெயர் மற்றும் தொடர்பு எண்ணை மற

அட்டகாசமான நான்கு கேமராவுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் – வீடியோ

அட்டகாசமான நான்கு கேமராவுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் - வீடியோ அட்டகாசமான நான்கு கேமராவுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் - வீடியோ கைபேசி பயன்பாட்டாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் (more…)

சாம்சங் வழங்கும் பட்ஜெட் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்

உலக அளவில் தகவல்தொடர்பு சாதனங் களை தயாரித்து வெளியிடுவதில் மிகப் பெரிய சாதனை செய்து கொண்டுள்ளது சாம்சங் நிறுவனம். பிரபல ஆப்பிள் நிறு வனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு போட் டியாக செயல்பட்டு, ஆப்பிளின் தயாரிப்பு களைபின் தள்ளி, தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கி வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருப் (more…)

சாம்சங் டெப்ளட் பிசி நோட் 800

உலகில் பத்து நாடுகளில் மட்டுமே சாம்சங் தன் கேலக்ஸி டேப்ளட் பிசி நோட் 800 ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.  அதில் இ ந்தியாவும் ஒன்று. இதனை காலக்ஸி நோட் 10.1 எனவும் அழைக்கின்றனர். பேனா, பேப்பர் கொண்டு இய க்குவது போல துல்லிய மான இமேஜ் இதன் 10.1 அங் குல திரையில் கிடைக்கிறது. அடோப் நிறுவனத்தின் போட் டோ ஷாப் டச் இதில் பதியப் பட்டு இயங்குகிறது. இதன் அகல திரையின் ஒரு பாதியில் புரோகிராம் ஒன்றையும், இன்னொரு பாதியில் மற் றொரு புரோகிராமினையும் இயக்க முடியும். இதனால், பயனாளர்க ள் வீடியோ ஒன்றைப் பார்த்துக் கொண்டே, (more…)

சிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobiles )

புரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங் களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின் றன. இதனை கல்லூரி, அலுவலக ங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில் நுட பத்தை மொபைல் போன்களில் கொண்டு வந்து மொபைல் போனி லிருக்கும் படங்கள், ஆவணங்கள் போன்றவ ற்றை எந்த இடத்திலும் பெரிதுபடுத்திப்பார்க்க வழி செய்திருக்கிறார்கள். இதனால் எதேனு ம் கூட்டங்களில் எளிமையாக நாமும் விளக்கப்படங்களையும் திரைகளில் காட்டி விளக்கம் அளிக்கலாம். போனில் உள்ள (more…)

வந்துவிட்டது சாம்சங் 4ஜி மொபைல்

உலக அளவில், மொபைல் போன்களைத் தயாரிப்பதில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள சாம்சங் எலக் ட்ரானிக்ஸ் நிறுவனம், சென்ற வாரம் தென் கொரியாவில் சீயோல் நகரில், 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை வடிவ மைத்து விற்பனைக்கு வெளியிட்டு ள்ளது. காலக்ஸி எஸ்2 எல்.டி. இ., கா லக்ஸி எஸ்2 எச்.டி. எல்.டி.இ. என அழைக்கப்படும் இவை நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கு பவை. தற்போதைய 3ஜி தொழில் நுட்பத்தினைக் காட்டிலும் மூன்று ம டங்கு அதிக வேகத்தில் டேட்டா வினைப் (more…)

சாம்சங் கேலக்ஸி எஸ் 2

உலகின் சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகப் படுத்தப் பட்ட சாம்சங் காலக்ஸி எஸ் 2 மொபைல் போன், அதன் விற்ப னையில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது. அறிமுகப் படுத்தப் பட்டு 55 நாட்களில் 30 லட்சம் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ள்ளன. அதாவது, சராசரியாக நாளொன்றுக்கு 55,000 போன்கள் விற்பனையா கியுள்ளன. இதுவரை தன்னு டைய போன்களிலேயே மிக வேகமாக விற்பனை செய்யப்படும் போன் இது என (more…)

சாம்சங் கேட் 222 இந்தியாவில் . . .

தொடக்க நிலை மொபைலாகத் தான் வடிவமைத் துள்ள சேட் 222 போனை, விரைவில் இந்தியாவில் சாம்சங் விற்பனைக்குக் கொண் டு வரவுள்ளது. ஏற்கன வே அறிமுகமான சேட் வகை மொபைல் போன் களைப் போலவே, இதி லும் சோஷியல் நெட் வொர்க்கிங் தளங்களுக் கான இணைப்பு மற்றும் மின்னஞ்சல் சேவைக ளுக்கு சப் போர்ட் வழங் கப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டு ள்ளது. இரண் டு சிம்களுக்கும் அழைப்பு வந்தால், தற்காலிகமாக நிறுத்திப் பேசும் வசதியும் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான சாம்சங் சேட் 322 மற்றும் 335 ஆகியவை ஒரு (more…)

பட்ஜெட் விலைகளில் புதிய மாடல் மொபைல் போன்கள்

பிரிமியம், நடுத்தரம் மற்றும் பட்ஜெட் விலைகளில் புதிய மாடல்களாக பல மொபைல் போன்கள் சென்ற சில வாரங்க ளில் அறிமுகமாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1.எல்.ஜி. ஆப்டிமஸ்2 எக்ஸ் (LG P990 Optimus 2X): நவீன ப்ராசசர் ஒன்றுடன் வடிவ மைக்கப்பட்ட முதல் ஸ்மா ர்ட் போன் இது. இதன் டெக் ரா 2 டூயல் கோர் ப்ராசசர், ஒரு கிகா ஹெர் ட்ஸ் வே கம் கொண்டது. ப்ரையோ ஆண்ட்ராய்ட் 2.2 சிஸ் டம் இயங்குகிறது. இதன் நான் கு அங்குல அழகிய வண்ண த் திரையில் உங்கள் வீடியோ கிளிப்களைத் தெளி வாகவும் துல்லியமாகவும் பார்த்து ரசிக்கலாம். இதன் பேட்டரியின் திறனும் கூடுதலாக 1500 mAh பவர் கொண்டுள்ளது. P990 Optimus 2X எனப் பெயரிடப்பட்ட இந்த மொபைல் போன், 6.4 ஜிபி மெமரி கொண்டது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்கலாம். 3ஜி அழைப்பு மற் றும் ஸூம் வசதியுடன் கூடிய கேமரா 8 எம்பி திறன் கொ ண்டதாக உள்ளது. முன்புறத்தில் (mor

சாம்சங் கேலக்ஸி எஸ் 2 இந்தியாவில்

சாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கேலக்ஸி எஸ் 2 என்ற உயர் ரக ஸ்மார்ட் போன் இந்தியாவில் விற்ப னைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆண்ட் ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் இயங்கு கிறது. 1.2 கிகா ஹெர் ட்ஸ் வேகத்தில் எக்ஸை னோஸ் டூயல் கோர் ப்ராச சர்போ னை இயக்குகிறது. முத லில் வோடபோன் நிறுவன த்தின் வழியாக (more…)

சாம்சங் சேட் 322

இரண்டு சிம் இயக்கம் மற்றும் சமுதாய தளங்களுக்கான தொ டர்ந்த இணைப்பு வசதிக ளோடு, பட்ஜெட் விலையி ல் மொபைல் போன் ஒன்று தேடும் வாடிக்கையாளர்க ள், சாம்சங் நிறுவனம் வெ ளியிட்டுள்ள, சாம்சங் சேட் 322 என்ற மொபைல் போ னை வாங்கலாம். பிரிமியம் மொபைல் போன் கள் பலவற்றை (சாம்சங் கேலக்ஸி எஸ்/எஸ்.எல். மற்றும் கேலக்ஸி டேப்) வடிவமைத்து விற்பனை செய்து வரும் சாம்சங் நிறுவனம், அந்த (more…)