மஞ்சள்கரி சாம்பலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
மஞ்சள்கரி சாம்பலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
நமது முன்னோர்கள் சொல்லிச்சென்ற எண்ணற்ற வீட்டு மருத்துவங்களி ல் இதுவும் (more…)
கரும்பு சக்கையின் சாம்பலில் வெண்ணெய் சேர்த்து . . .
கரும்பு சக்கையின் சாம்பலில் வெண்ணெய் சேர்த்து . . .
பொங்கல் நெருங்கும்போது இந்த கரும்பு, நமது நினைவுக்குவரும். மற்ற நாட்களில் எல்லாம் (more…)
உலகத்தில் அழகான பெண்கள் ஏஞ்சலினா ஜோலியும் ஐஸ்வர்யாராயும் என்று நினைக்கக் கூடாது. அவர் கள் அழகிய பிரபலங்கள் மட்டும் தான்.
அழகு என்பது பொதுவாக பெண்களின் கண்களில் இருக்கின்றது என்று பொதுவாக கூறுவர்.
என் கண்களும் மூளையும் இணைந் தே என் முக அழகை மெரு கூட்டுகின் றது என்று கூறுகிறார் Fathima Kulsum Zohar Godabari.
இவர் வேறு யாரும் அல்ல (more…)
உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது.
அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது.
லிங்கம் என்பதன் பொருள் -
லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் (more…)
உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர் கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது.
லிங்கத்தின் சிறப்பு -
உருவ வழிபாடு லிங்கத்திலிருந் தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத் து. ஏனென்றால் லிங்கம் ஒரு (more…)
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் கருகி பலியானார்கள். கீழ வாடியூர் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி யாற்றிக் கொண் டிருந் தனர்.
இன்று காலை 12 மணி அளவில் பலத்த சப்தத்துடன் வெடிக்கும் சப்தம் கேட்டது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண் டிருந்த வர்கள் ஆலையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதில் 20 க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந் துள்ளனர். காயமுற்றவர்கள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி (more…)
இந்த உலகில் மாறாதது மாற்றம் ஒன்று மட்டும் தான். அந்த மாற்றங்களை கடந்தவர் இறைவன். `மாற்றம் மனம் கழிய நின்ற மறையவன்’ என்பது திருவாசகத்தின் வாக்கு.
பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது, அழியாதது, சாஸ்வதமானது என்று தத்துவ நூல்களும் கூறுகின்றன.
நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும். பஞ்சையோ, கட்டையையோ (more…)