Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சாம்பார்

பருப்பு வேக வைத்த‍ தண்ணீரில் வெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால்

பருப்பு வேக வைத்த‍ தண்ணீரில் வெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . . . பருப்பு வேக வைத்த‍ தண்ணீரில் வெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . . . நம் வீட்டில் உள்ள‍ பெண்கள், சமையலறையில் பருப்பு சாம்பார் வைக்கும் போது அதிலும் இந்த (more…)

முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால்

முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . . முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . . முருங்கைக்காய் நறுக்கி போட்டு சாம்பார் வைத்து கொதிக்க‍ கொதிக்க‍ அதனை பதமாக வெந்த‌ சோற்றில் (more…)

அடிக்கடி உருளைக்கிழங்கை வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால்

அடிக்கடி உருளைக்கிழங்கை  வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . அடிக்கடி உருளைக்கிழங்கை  வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . உருளை கிழங்கு என்ற கிழங்கு வகையில் வைட்ட‍மின்-C-யும் பொட்டாசி மும் உள்ள‍ நார்ச்ச‍த்துமிக்க‍ கிழங்காகும்• மேலும் இந்த (more…)

பீர்க்கங்காய் சாம்பார் வைத்து அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால்

பீர்க்கங்காய் சாம்பார் வைத்து அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . . பீர்க்கங்காய் சாம்பார் வைத்து அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . . வெள்ள‍ரிக்காயின் குடும்பத்தைசேர்ந்த காய் பீர்க்கங்காய் என்கிறார்கள். அதீத சத்துமிக்க (more…)

சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு

சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு விருந்திலும் சரி, வீட்டிலும் சரி அதிமுக்கிய இடம்பிடிப்ப‍து சாம்பார் தான். அதிலும் துவரம் பருப்பில் (more…)

சமையல் குறிப்பு – சாம்பார் வைப்பது எப்படி?

எளிமையான முறையில் சாம்பார் வைப்ப‍து எப்ப‍டி என்று பார்ப்போமா? தேவையான பொருட்கள்: துவரம்பருப்பு - 200 கிராம் (4பேருக்கு) தக்காளி - 3 வெங்காயம் - 2 பெரியது அல்லது 8 சிறியது புளி - எலுமிச்சம்பழம் அளவு சக்தி மசாலா சாம்பார் பொடி - 4 ஸ்பூன் கடுகு, உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கருவே (more…)

மஞ்சளின் மகத்துவம்

ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவ சியமில்லை’ என்பது முன்னோர் வாக்கு.  பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரிய ங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கி றது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி , பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ் சளின் புனித தன்மையால், அவற்றை (more…)