Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சாராயம்

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் நம்மைக் கொல்வதற்கு… - கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரே யொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல்! மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவ

ஏன்? அரசாங்கம் சாராயம் விற்கும்போது விவசாயம், செய்ய முடியாதா!

ஏன் அரசாங்கம் சாராயம் விற்கும் போது விவசாயம், செய்ய முடியாதா ? தமிழக அரசு செய்யுமா...? எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம் மது கடைகளை திறந்து சிறப்பாக செயல்படுத்தி பல்லாயிரம் கோடிகளையும் லாபம் ஈற்றி வருகி றது. அதனால் யாருக்கு என்ன பயன்? நம் நாட்டின் முதுகெலும்பு என கருதிய விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்த தொழிலாக (more…)

குடிக்கு அடிமையா நீங்கள் . . . . ?

அதிகமாக மது அருந்துகிறீர்களா? குடியை விட ஆசை, ஆனால் முடி யாமல் போகிறதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். தற்போது குடி என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. மாணவர்கள், அலுவலக வேலையி ல் உள்ளவர்கள், தொழிலாளிகள் என் று பலரும் இதை அருந்துகி றார்கள். அதனுடைய பின்விளைவுகளை அறியா து, தானும் கெட்டு, தன் குடும் பத்தையும் நடுத்தெருவுக்கே கொண் டு வந்து விடுகி றா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar