Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சார்மி

தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி

தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி

தன் ரசிகர்களை ஏமாற்றிய நடிகை சார்மி காதல் அழிவதில்லை தரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சார்மி. இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு லாடம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர், தெலுங்கு திரைக்குத் தாவினார். இந்நிலையில் சார்மி இனி படங்களில் நடிப்பது இல்லை என்று ஒரு முடிவெடுத்துள்ளாராம், அதை விட எனக்கு நடிக்க ஆர்வமில்லை என்று கூறியுள்ளார். மேலும், படங்களில் தயாரிக்கவே தான் மிக ஆர்வமாக உள்ளதாக சார்மி கூற, இது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. #காதல்_அழிவதில்லை, #நடிகை, #சார்மி, #சிம்பு, #தயாரிப்பு, #தயாரிப்பாளர், #விதை2விருட்சம், #Kadhal_Azhivadhillai, #Actress, #Charmi, #Simbu, #Chimbu, #Produce, #Producer, #vidai2virutcham, #vidhaitovirutcham,

D.S.P.-க்கு ஜோடி யார்? சமந்தாவா! சார்மியா! – நடிகைகளிடையே போட்டாபோட்டி

D.S.P.-க்கு ஜோடி யார்? சமந்தாவா! சார்மியா! - நடிகைகளிடையே போட்டாபோட்டி D.S.P.-க்கு ஜோடி யார்? சமந்தாவா! சார்மியா! - நடிகைகளிடையே போட்டாபோட்டி நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்த‍ விஜய் ஆண்டனியும், டார்லிங் திரைப்படத்தின் மூலம் ஜி.வி. பிரகாஷ் (D.S.P.) கதாநாயகனாகவும் அறிமுகமாகி (more…)

த்ரிஷா, நயன்தாரா அதிக சம்பளம் கேட்டதால், நடிகை சார்மிக்கு கிடைத்த வாய்ப்பு

த்ரிஷா, நயன்தாரா அதிக சம்பளம் கேட்ட தால், நடிகை சார்மிக்கு கிடைத்த வாய்ப்பு சிம்பு கதாநாயகனாக அறிமுகமான படம் – காதல் அழிவதில்லை. டி.ரா ஜேந்தர் இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகியா க அறிமுகமானவர் சார்மி. காதல் அழிவ தில்லை படத்தைத் தொடர்ந்து ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு என சில படங்களில் நடித்தார். இப் படங்களுக்குப் பிறகு (more…)

அனுஷ்காவின் ஆத்திரத்திற்குள்ளாகும் நடிகை! – ஆந்திர பட உலகில் பரபரப்பு

அருந்ததி என்ற சரித்திரப் படத்தின் மூலமாக நடிகை அனுஷ்கா, தனது நடிப்புத் திறனை வெளிப் படுத்தினார். இதன் மூலம் அவரது புகழும், பணமும் வானளவு உயர்ந்தது இதனை தொடர்ந்து அனுஷ்கா, தமிழ் தெருங்கு உள்ளிட்ட‍ பல கமர்ஷியல் படங்க ளில் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர் ந்தார். அருந்ததி படத்தில் அனுஷ்கா ஏற்று நடித்த‍ கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்திப் போனதால், அதேமாதிரியான கதாபாத்திரம் கொண் ட 'ருத்ரமாதேவி' என்ற ச (more…)