Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சாலைவிபத்து

சாலை விபத்தில் ஓர் சாகசப்பெண் – வீடியோ

மரணத்தின் விழிம்புக்கு சென்று திரும்பிய ஒரு பெண்ணின் அதிர்ச்சி வீடியோவையே நீங்கள் இன்று பார்க்கப்போகின்றீர்கள். சாலையை ஒரு மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற ஒரு பெண்ணை எதிரே வந்த பார ஊர்தி நேரடியாக மோதித்தள்ளியது. பார ஊர்தியில்முன் டயர்களில் சிக்கு ண்ட பெண்ணும் அவரது மோட் டார் சைக்கிளும் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு வீதியின் பக்கம் நழு வியது. இதில் பெண் தெய்வாதீனாமாக உயிர் பிழைத்தது மட்டு மின்றி உடன் எழுந்து அந்த லாரியை துரத்தி யுள்ளார். இக்காட்சிகளை (more…)