Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிகிச்சை முறைகள்

நீரிழிவினால் ஆறாத புண்களை ஆற்றும் சிகிச்சை முறைகள்…!

ஒவ்வொரு 20 நொடிகளுக்கு ஒருவர் தன் காலில் ஒன்றை நீரிழிவி ன் பாதிப்பினால் இழக்கிறார் என்பது புள்ளி விவரங்கள் தெரிவிக்கிற கசப் பான உண்மை. இந்தியாவில் மட்டும் 2030 -ம் ஆண்டி ற்குள் 10 கோடி பேர் நீரிழிவினால் பாதி க்கப்படுகிறார்கள் என்பதும் அதில் 15% பேர்களுக்கு கால்களில் பிரச்சினை ஏற் படலாம் என்பதும் அதிலும் ஒன்று முத ல் இரண்டு சதவிகிதம் பேர் கால்களை இழக்கலாம் என்பதும் எதிர்பார்க்கப்படு ம் விளைவுகளாகும் நம் பாதங்கள் 29 மூட்டுக்களும், 26 எலும்புக ளும் 42 தசைகளும் கொண்டு (more…)

ஓற்றைத் தலைவலி :- காரணங்கள் – அறிகுறிகள் – சிகிச்சை முறைகள்

கபாலம் வெடிக்குமாப் போல கிடக்கு என்று தலையைப் பிடித்துக் கொண்டு வருபவர் கள் பலர் இருக்கிறார்கள். ஒற்றைத் தலைவலி என்றும் மைகிரேன் என்று தாங்களே பெயர்சொல்லி க் கொண்டு வருபவர்களும் இருக்கிறார் கள். இருந்தபோதும் இவர்கள் எல்லோ ருமே உண்மையில் ஒற்றைத் தலைவலிக்காரர் அல்ல. சாதாரண தலைவலியானது  தடிமன்,  மூக்கடைப்பு,  மனப்பதற்றம்,  காய்ச்சல்  போன்ற ப (more…)

சிறுநீரகம் செயலிழந்தால். . . ., ஆண்மை / பெண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்

டாக்டர் சௌந்தரராஜன் அவர்களால் ஓர் இணையத்தில் எழுதி வெளி வந்த‌து "ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப் பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்ற வற்றைப் பார்ப்பதை விட அந்த வீட்டின் கழிப்பறை யைப் பார்த்தால் தெரிந்து விடும். அது போலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக் கியத்தோடு இருக்கி றோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத் துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத் தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறு நீரகத் துறையில் உலகின் மிக (more…)