Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிகிச்சை

6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்

6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்

6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் - ஒரலசல் மாரடைப்பை இன்று 5ஏ நிமிடத்தில் கண்டு பிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன. முதல் 2 மணி நேரம் "கோல்டன் அவர்' என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக் குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜ
நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை – அட இதுதான் ரகசியமா?

நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை – அட இதுதான் ரகசியமா?

நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை - அட இதுதான் ரகசியமா? முகப்பருத்தழும்புகளால் பலருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. குறிப்பாக இளம்பெண்களுக்கு. அவர்கள், இந்த பருக்களாலும், பருக்கள் வந்த் தழும்புகளாலும் தனது அழகே பறிபோய்விட்டதாக எண்ணி அதீத கவலைக்கு ஆளாகி மன அழுத்த்த்திற்கு உள்ளாகி வருவது இன்றைய காலக்கட்டத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நவீன கால மருத்துவ உலகில், முகப்பருத்தழும்புகள் நீக்கும் சிகிச்சை பல்வேறு மருத்துவமனைகளில் நடந்து வருகிறது. குறிப்பாக லேசர் மற்றும். மைக்ரோ டெர்பாபரேட்டர் சிகிச்சைகளின் மூலம் 80 முதல் 90 சதம் வரை தழும்புகள், முகச் சுருக்கங்கள் சரிசெய்துவிட முடிகிறது. ஸ்கின் ரெஜிவுனேஷன் (Skin Rejuvenation) எனப்படும் முகம்பொலிவு சிகிச்சையால் முகப்பருக்கள் குறைக்கப்படுகிறது. பெரும்பாலான நடிகர், நடிகைகள் இப்படித்தான்

சுகப்பிரசவம் சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள்

சுகப்பிரசவம் - சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் சுகப்பிரசவம் ( Normal Delivery ) - சிசேரியன் ( #Cesarean #Delivery ) அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் ஒரு மிகப்பெரிய முக்கிய கனவாக பெண்களின் வாழ்க்கையில் இருப்பது ஒரு (more…)

ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்க‍ப்பட்ட‍ வீடியோ

ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்க‍ப்பட்ட‍ வீடியோ - (Jayalalitha treatment Video in Apollo) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயல லிதா, சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட (more…)

எண்டோஸ்கோபி (Endoscopy) பரிசோதனை முறையும் அதுகுறித்த‍ விளக்க‍ங்களும் – ஓரலசல் – வீடியோ

எண்டோஸ்கோபி பரிசோதனை முறையும் அதுகுறித்த‍ விளக்க‍ங்களும்! - ஓரலசல் - வீடியோ உடலில் உள்ள‍ நோய்களை கண்டறிவதற்கு மருத்துவ பரிசோதனைகள் பல உண்டு. அவற்றில் (more…)

கைவிரல் சிகிச்சை'யைத் தினமும் தொடர்ந்து செய்து வந்தால்

இந்த எளிய 'கைவிரல் சிகிச்சை'யைத் தினமும்  தொடர்ந்து செய்து வந்தால் . . . இந்த எளிய 'கைவிரல் சிகிச்சை'யைத் தினமும்  தொடர்ந்து செய்து வந்தால் . . . ந‌மது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு நமக்கு பெரிதும் (more…)

"4 வகை அரவாணிகளும்"! பாலியல் மாற்று அறுவை சிகிச்சையும்! – மருத்துவ/ அறிவியல் அலசல்

நான்கு வகை அரவாணிகளும்! பாலியல் மாற்று அறுவை சிகிச் சையும் - மருத்துவ/ அறிவியல் ரீதியான அலசல் அரவாணிகளைப் பொறுத்தவரை, சா தாரணமான குடும்பங்களில் மற்றவர்க ள் மாதிரியேதான் பிறக்கிறார்கள். வளர வளர, அவர் களுக்குள் மாற்றம் நிகழ்கி றது. தங்கள் குழந்தைக்கு உயிரைக் கொல்லும் பயங்கர நோய் இருந்தால் கூட பாசம் காட்டும் குடும்பம், இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏற்பதில்லை. கேலிப் பேச்சுகளுக்குப் பயந் து அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் என எல்லோரும் சித்ரவ தை செய்ய, (more…)

ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

ஆண்களுக்கு செய்ய‍ப்படும் ‘குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை’ அதாவது ஆங்கிலத்தில் [Vasectomy] என்று அழிக்கிறோம். இதனை தமிழில் நேரடியாக மொழிபெயர்த்தால், ‘குழாய் அறுப்பு’ என்பதே இதன் பொருள், குழந் தை வேண்டாம் என்று தம்பதி கள் முடி வெடுத்தால், உடனே பெண்களுக்கு குடு ம்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய் ய‍ப்டுகிறது. அதாவது காப்ப‍ர் டி, அல்ல‍ து கருத்த‍டை மாத்திரை உட்கொள்ளு வது என்ற எல்லாமே பெண்களுக்குத் தான் இருக்கிறது. ஆண்கள் உடலுறவு கொள்ளும்போது, ஆணுறை (more…)

தலைமுடி பிரச்சனைகளும், அதற்கான சிகிச்சைகளும்!

தலைமுடி ‘கருகரு’வென்று இருந்தால், அந்த மகிழ்ச்சியே தனி தான். அதேநேரத்தில் தலைமுடி கொட்டத் தொடங்கிவிட்டால், கவலைப்படுகிறவர்கள் நிறையபேர் இருக்கி றார்கள்.    முடியின் வளர்ச்சி   சராசரியாக ஒருவருக்குத் தினமும் 0.5 மில்லி மீட்டர் நீளத்துக்குத் தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியும் வளர்கிறது. ஒரு தலை முடியின் அதிகபட்ச ஆயுள் காலம் 94 வாரங்கள். வயதாக ஆக தலைமுடியின் ஆயுள் 17 வாரங்கள் வரை குறைந்துவிடும். முடியின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் (more…)

ஆண்மைக் குறைவுக்கு உடல், மன ரீதியான சிகிச்சை தேவை.

ஆண்மைக் குறைவு உடல்ரீதியான காரணமாக இருந்தால், அதற் கேற்ப சிகிச்சைத்தர வேண்டும். மனரீதியான காரணமாக இருந் தால், மன நல நிபுணரின் ஆலோச னை தேவைப்படும். தம்பதிக்குள் சண்டை சச்சரவு காரணமாக ஆண் உறுப்புக் குறை பாடு வந்திருந்தால், அந்த ஆணுக்கு செக்ஸ் தெரப்பியுடன் சேர்த்து மேரிட்டல் தெரப்பியும் கொடுக்க வேண்டும். சிலருக்கு (more…)

"நானும் எனது இறப்புக்கு பின் உடல் உறுப்புகளை தானம் செய்வேன்" – நடிகர் மோகன்லால்

  கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நடிகர் மோகன்லா லின் தாயார் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து தனது தாயாருடன் இருந்து கவனித்து வரும் நடி கர் மோகன்லால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிக ளையும் சந்தித்து பேசினார். அப்போது கொச்சியை அடுத்துள்ள குற்றியரையை சேர்ந்த சுவாதி கிருஷ்ணா என்ற பெண் ணுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar