Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிக்கன்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால் 40 வயதுக்குள் அல்லது 40 வயதுக்குபிறகு பெண்களுக்கு மெனோபாஸ் அதாவது மாத விலக்கு நின்றுபோதல் வருகிறது. இதனால் அவர்கள் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக எலும்பு சம்பநத்மான பிரச்சினைகள் தலைதூக்கும். உதாரணமாக தேய்மானம், பலவீனம் அடைதல் ஆகியவை. ஆகவே பெண்கள் அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள அசைவு உணவுகளான நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, இறால், முட்டை, மீன் போன்றவற்றை உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று போதுமான கால இடைவெளி விட்டு சாப்பிட்டு வந்தால் எலும்பு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். #அசைவம், #நாட்டுக்கோழி, #சிக்கன், #மட்டன், #ஆட்டுக்கறி, #இறால், #பிரான், #முட்டை, #எக், #மீன், #ஃபிஷ், #எலும்பு, #தேய்மானம், #பலவீனம், #விதை2விருட்சம், #Non_Veg., #Non_vegetarian, #Country_Chicken, #Mutton, #Prawn, #Egg, #Fish, #

வேண்டாம் கோழி கறி – ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து – எச்ச‍ரிக்கை

வேண்டாம் கோழி கறி - ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து - எச்ச‍ரிக்கை வேண்டாம் கோழி கறி - ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து - எச்ச‍ரிக்கை உடல் நலம் காக்க வேண்டும், ஆண்மைக்குறை, குழந்தையின்மை போன்ற (more…)

சமையல் குறிப்பு – டேஸ்ட்டி சிக்கன் மஞ்சுரியன்

சமையல் குறிப்பு -  டேஸ்ட்டி சிக்கன் மஞ்சுரியன் சமையல் குறிப்பு -  டேஸ்ட்டி சிக்கன் மஞ்சுரியன் ஓட்டல்களுக்குச் சென்றால் நான் விரும்பிச் சாப்பிடும் சிக்கன் வெரைட்டி, இனிப்பும் காரமும் குடைமிளகாய் வாசமும், சுவையும் கலந்த (more…)

சமையல் குறிப்பு – (அசத்தலான) சிக்க‍ன் கிரேவி

சமையல் குறிப்பு - (அசத்தலான) சிக்க‍ன் கிரேவி சமையல் குறிப்பு பகுதியில் தற்போது நாம் பார்க்க‍ விருப்ப‍து இல்ல‍ இல்ல‍ செய்யவிருப்ப‍து அசத்த‍லான (more…)

சமையல் குறிப்பு – பஞ்சாபி சிக்கன் மசாலா

தேவையான பொருட்கள்:சிக்கன் - 500 கிராம் வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் ஏலக்காய் - 4 பட்டை - 1 சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கடுகு எண்ணெய் - 3 டே (more…)

சமையல் குறிப்பு – நெய் சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:  . சிக்கன் - 700 கிராம்  நெய் - 1 கப்  எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்  வெங்காயம் - 2 (நறுக்கியது)  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்  பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)  தக்காளி - 1 (நறு (more…)

சமையல் குறிப்பு: தவா சிக்கன்

அசைவ உணவுகளில் ஒன்றான சிக்கனை பல வகைகளில் சமை க்கலாம். அதிலும் சிக்கனை நன்கு கார மாக சாப்பிட வேண்டும் என்று தான் பலர் விரும்புவார்கள். அத்தகைய சிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ரெஸ்ட்டாரண் ட்டில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது அந்த தவா சிக்கனை வீட்டிலே யே சூப்பராக சமைத்து சாப்பிடலாம். அதன் செய்மு (more…)

மெலிந்த உடல் குண்டாக வேண்டுமா?

  இக்காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனைகுறைக் க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்னதான் உணவுகளை உண்டு உடல் எடை யை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிக ரிக்க தேவையற்ற ஆரோக்கியமில் லாத உணவுகளை எல்லாம் உண் டால், எடைகூடாது. எடையை அதி கரிக்க அதிக அளவு கலோரி நிறை ந்த உணவுகளை உட்கொள்ள வே ண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார் போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு கள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே எந்த உணவுகளை (more…)

சமையல் குறிப்பு: சிக்கன் வறுவல்

தேவையானவை !ஊற வைக்க:     சிக்கன் - அரை கிலோ     வரமிளகாய் - 6 பொடியாய் கிள்ளியது     கறிவேப்பிலை, மல்லி தழை - இரண்டும் சேர ஒரு கைப்பிடி     மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி     உப்பு - அரை தேக்கரண்டி     நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி தாளிக்க:     நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி     வரமிளகாய் - 4  சீரகம், சோம்பு- தலா ஒரு தேகரண்டி     பெரிய வெங்காயம் - ஒன்று     தக்காளி - ஒன்று     கறிவேப்பிலை, மல்லி தழை - தலா ஒரு கைப்பிடி     இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி     மிளகாய், தனியா, கரம் பொடிகள் - தலா ஒரு தேக்கரண்டி      உப்பு - தேவைக்கு செய்முறை ! தக்காளி மற்றும் வெங்காயத்தை கொஞ்சம் பெரிய தாக நறுக்கி வைக்கவும். ஊற வைக்க கொடுக்கப்பட்ட (more…)

சமையல் குறிப்பு: தந்தூரி சிக்கன்

தேவையான பொருட்கள் : சிக்கன் – 1/2 கிலோ சேர்க்க வேண்டிய பொருட்கள் 1 : எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி · மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி · உப்பு – தேவையான அளவு · எண்ணெய் – 1 தே.கரண்டி சேர்க்க வேண்டிய (more…)

அய்யய்யோ சிக்க‍ன் 65ஆ!!! வேண்டாமுங்கோ!

சிவப்பு நிறத்தில் மொறுமொ று என்று பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் உணவு சிக்கன் 65. கட ந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட் டில் பிரபலமடைந்து வரும் இந்த உணவு கோழிக் கறியை வறுத்து செய்யப்படுகிறது. சிக் கன் 65 கண்ணைக் கவரும் வித த்தில் கலராக தெரிய வேண்டு ம் என்பதற்காக சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம் மனித (more…)
This is default text for notification bar
This is default text for notification bar