Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிக்கல்

காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது

காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது

காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது - தெரிந்துகொள் அவரசரத்தில் அண்டாக்குள்ளேயே கை விட்டாலும் அது போகாது என்ற பழமொழி நம் தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. இதுகுறித்துதான் இங்கு காணவிருக்கிறோம். இன்றை வளர்ந்து வரும் நவநாகரீக‌ சமூகத்தில் நிலவி வரும் பல விதமான புதுபுது சூழ்நிலைகளால் எதையும் நிதானித்து முடிவு செய்யும் நிலையில் பெரும்பாலான பெண்கள் இல்லை. பல செயல்களை அவர்கள், ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய திருப்பதால், அவசரம் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம், அவசரத்தை உருவாக்கிவிடுகிறது. அவசரம், அந்த வேலையில் தெளிவற்ற நிலையை தோற்றுவிக்கிறது. ‘பெண்களிடம் நிதானம் குறைந்து, அவசரம் அதிகரித்து வருவதாக’ புதிய ஆய்வுகள் சொல்கின்றன. யாராக இருந்தாலும் அவசர அவசரமாக சிந்திக்கும்போது முடிவெடுக்கும் திறன் குறையும். முடிவெடுத
ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும்

ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும்

ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் (more…)

இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும் – சிக்கல்களும் – விரிவாக அலசல்

இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும், சிக்கல்களும் - விரிவாக அலசல் இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும், சிக்கல்களும் - விரிவாக அலசல் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிக ளில் 21 லட்சம் இடங்கள் உள்ள (more…)

செல்லப்பிராணி வளர்ப்பது எப்படி ? – கால்நடை உதவி மருத்துவர் க.ஜவஹர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை  கால்நடை உதவி மருத்துவர் க.ஜவஹர். ''ஒருசில கவனக்குறிப்புகளை வீட்டில் உள்ளவர்கள் பின்பற்றினால், செல்லப் பிராணிகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கும். கூட்டுக் குடும்பங்கள் சிதை ந்து அபார்ட்மென்டுகளில் சிறை போல மாறிவிட்ட சூழலில், வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு செல்லப் பிராணிகள், பெரும் வரப்பிரசாதம். உதவும் தன்மை, அன்பு, கருணை போன்ற குணாதிச யங்கள் மட்டுமன்றி, இக்காலப் பிள்ளை களின் மன அழுத்த நெருக்கடிக்கு செல் லப்பிராணிகள் அருமையான வடிகால். எனவே அதை வளர்ப்பது குறித்து பயப் படத் தேவையில்லை. ஆனால், செல்ல ப்பிராணி வளர்ப்புக்குத் தேவையான (more…)

ரஷிய திரைப்படவிழாவில் சிவாஜியின் ‘தில்லானா மோகனாம்பாள்’ – வீடியோ

கடந்த அக்டோபர் 1-ம் தேதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நா ளை நினைவு கூறும் வகையிலு ம், அவரை கௌரவிக்கும் வகை யிலும் அடுத்த மாதம் ரஷியா வில நடைபெற இருக்கும் சர்வ தேச திரைப்பட விழாவில் சிவா ஜி நடித்த (more…)

கணவன் – மனைவி உறவு ஒரு கட்டத்தில் முறிந்து விடுகிறது ஏன்????

ஒருசிலர் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல தோன்றும். அதே சம யம் ஒரு சிலர் எப் போது பேசி முடிப்பார் என்று இருக்கும். மனி தர்களிடையே உற வை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது பேச் சு. குறிப்பாக ஆண் - பெண் காதல் உறவில் (more…)

பன்முகங்களில் சாதனை படைத்து வரும் சிந்து ராஜசேகரன்!

மென்மையாகத்தான் பேசுகிறார் சிந்து ராஜசேகரன். ஆனால் வார்த்தைகளில் ஓர் உறுதியும், தெளிவும் மிளிர்கின்றன. கண்களில் அறிவொளி சுடர்கிறது. பணம் தேடுவதே படிப்பு என்றாகிவிட்ட நிலையில், மனங் களைப் படிக்க முயலும் இளம்பெண் இவர். சிந்துவின் (more…)

தாம்பத்தியத்தில் ஏற்படும் சிக்கல்!?

நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உற வு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க் கா‌வி‌ல் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது. செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ஆகா‌ஷ் கரு வள‌ர்‌ச்‌சி ம‌ற்று‌ம் ஆரா‌ய்‌ச்‌சி மை ய‌ம் வரு‌ம் 16, 17 தே‌திக‌ளி‌ல் செ‌ன்னை‌யி‌ல் மூ‌ன்றாவது ப‌ன் னா‌ட்டு பா‌லிய‌ல் கரு‌த்தர‌ங்கை நட‌த்து‌கிறது. இது‌ தொட‌ர் பான செ‌ய்‌தியாள‌ர் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போது பே‌சிய இ‌த்துறை மரு‌த்துவ‌ர், தொட‌ர்‌ந்து புகை‌ப்பிடி‌ப்பவ‌ர் களு‌க்கு தா‌ம்ப‌த்‌திய உறவு கொ‌ள்ளு‌ம் போது செய‌ல்படா‌த் த‌ன்மை உ‌ள்‌ளி‌ட்ட பா‌லிய‌ல் குறைபாடுக‌ள் அ‌திகள‌வி‌ல் (more…)

புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல்

மேட்டூர் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நிறைவடையாத நிலையில், குறித்தபடி வரும் 2011 மார்ச் இறுதிக்குள் மின் உற்பத்தி துவங்க முடியாத நிலை உள்ளது. இதனால், கோடைக்கால மின்பற்றாக்குறையை சமாளிப்பதில், வாரியத்திற்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூரில் 3,550 கோடி ரூபாய் செலவில், புதிதாக 600 மெகாவாட் அனல்மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இதில், ஜூன் 24, 2011ம் ஆண்டு, மின் உற்பத்தி துவங்கி, செப்., 24, 2011ல் மின் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது, மேட்டூர் அனல்மின் நிலையம் கட்டுமான பணியில், 2,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில், உத்தர பிரதேசம், ஆந்திரா, ஒரிசா போன்ற வடமாநில தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென, மேட்டூர் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் கோரிக்கை விடுத்துள்

யு.எஸ்.பி.போர்ட் தரும் சிக்கல், தீர்வு

கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை இணைக்க, பேரலல், சீரியல் போர்ட் என இருந்த காலம் போய், இப்போது கம்ப்யூட்டர் ஒன்றில், குறைந்தது நான்கு யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டு, அதற்கேற்ப, கீ போர்டு, மவுஸ், வெப்கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்கள் அனைத்தும், அதன் வழி இணைப்பவையாய் கிடைக்கின்றன. இவற்றை இணைக்க முயற்சிக்கையில், பயன்படுத்துகையில் பல சந்தேகங்களையும்   பிரச்னைகளையும்  வாசகர்கள்  எதிர்கொள்கின்றனர்.  பல கடிதங்கள் இவை குறித்து நம் அலுவலகத்திற்கு வருகின்றன. அவற்றில் சில பிரச்னைகளுக்கு இங்கு தீர்வுகளைக் காணலாம். கம்ப்யூட்டரில் தரப்படும் யு.எஸ்.பி. போர்ட்டில், முதலில் USB 1.1 வகை நமக்குக் கிடைத்து வந்தது. இவை விநாடிக்கு  1.5 எம்பி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வேகத்தில் இருந்தன.   பழைய வகை   சீரியல் மற்றும் பேரலல் போர்ட் இணைப்புகளுக்கு மாற்றாக யு.எஸ்.பி. போர்ட் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தினு

கோவா ஒருநாள் போ‌ட்டி மழையால் தாமதம்

இந்திய-ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையே கோவாவில் இன்று நடைபெறவு‌ள்ள 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தாமதமாகத் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்குத் துவங்க வேண்டிய இந்தப் போட்டி, நேற்று பெய்த பலத்த மழை காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு துவங்க முடியாத அளவிற்கு மைதானம் உள்ளதாக நடுவர்கள் கருதுகின்றனர். 11 மணிக்கு மீண்டும் ஒருமுறை மைதானத்தை ஆய்வு செய்துவிட்டு போட்டி துவக்கம் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 3வது ஒரு நாள் போட்டியும் ரத்து செய்யப்பட்டால், இந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றுவிடும். போட்டி நடந்து ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற்றால்தான் இத்தொடரை ஆஸ்ட்ரேலியாவால் சமன் செய்ய முடியும்

கோவாவில் மழை கொட்டுகிறது: மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கு சிக்கல்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மர்கோவாவில் நடக்க உள்ள 3 வது ஒரு நாள் போட்டி, மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. கொச்சியில் நடக்கவிருந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2 வது போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து முக்கியமான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மர்கோவாவில் நடக்க உள்ளது. கடும் மழை: ஆனால் இப்போட்டி திட்டமிட்ட படி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மர்கோவாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இது மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் கே.வி.சிங் கூறுகையில்,"" இந்த மாதம் மட்டும் 191.7 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கடந்த 15 நாட்களாக மழை பெய்து வரு
This is default text for notification bar
This is default text for notification bar