Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிக்கிய

ரசிகர்களிடம் சிக்கிய “நடிகை சமந்தா” கதறி அழும் நேரடி காட்சி – அந்தோ பரிதாபம் – வீடியோ

விழா ஒன்றிற்கு ரசிகர்களிடம் சிக்கித்திணறிய நடிகை சமந்தா, தன்னால் அங்கிருந்து மீண்டு வர முடியாமல் அய்யோ அம்மா என்று கதறி (more…)

கேரள ரசிகர்களின் இரும்பு பிடியில் சிக்கிய நயன்தாரா – விழிபிதுங்கிய காவலர்கள் – பரபரப்பு

கொச்சியில் நகை கடை திறப்பு விழாவிற்கு நயன்தாரா வருகிறார் என்று அந்நிறுவனம், ஏற்கனவே பல இடங்களிலும் விளம்பரப்படு த்தியது அதன்காரணமாக‌ அவரை காண ரசி கர்கள் பெரும்கூட்டமாக திரண்டனர். வீட்டில் இருந்து காரில் நயன்தாரா ஊர்வலம் நாலைந் து கார்கள் பின்தொடர அவ்விழாவுக்கு நயன் தாரா சென்றார். நயன்தாரா காரில் இருந்து இறங்கியதும் அங்கே திரண்டிருந்த பெருந்திர ளான‌ கூட்டத்தினர் முண்டியடித்து நயன்தாரா விடம் ஆட் டோகிராப் ப்ளீஸ் ஆட்டோ கிராப் வாங்கவும் நீட்ட பெருங்கும்பல் கூடியதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரசிகர்களிடைய (more…)

சேற்றில் சிக்கிய லாரியும் அதை மீட்க நடக்கும் முயற்சியும் – வியக்க‍ வைக்கும் வீடியோ

சேற்றில் சிக்கிய லாரியை இன்னொரு கனரக வாகனம் கொண்டு மீட்க நடக்கும் முயற்சியும் வீடியோவில் (more…)

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சினேகா – ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்!

நாகர்கோவிலில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சினேகா கலந்து கொண்டார். இதையறிந்த ரசிகர் கள் காலை முதலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர். இதனால் அண்ணா பஸ் நிலைய சாலையில் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.   போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்நிலை யில் நிகழ்ச்சி முடிந்து சினேகா வெளியே வரும் போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். சிலர் சினேகாவுடன் கை குலுக்க ஆசைப்பட்டு அவரை நெருங் கினர்.   ஒரு கட்டத்தில் சினேகா ரசிகர்கள் கூட்ட த்தில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து (more…)

இராட்சத தவளையிடம் சிக்கிய எலி – (திகில் வீடியோ)

ஒரு இராட்சத தவளை எலியொன்றை விழுங்கும் புகைப்படமான து தற்போது இணையத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று ள்ளது. தவளையின் வாயில் சிக்கிய எலி பரிதாபமாக பார்க்கும் அப்புகைப் படமானது நெஞ்சை நெகிழவைப்பதாக உள்ளது.  எனினும் ' தக்கன பிழைத்தல் ' ( Survival of the fittest) - மிகத்தகை மையுடைவையே உலகில் வாழும் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கைக்கேற்ப இது சாதாரண (more…)

சிங்கத்தின் பிடியில் சிக்கிய மனிதன் உயிருடன் மீட்கப்பட்ட அசாதாராண காட்சிகள் – வீடியோ

மனிதர்களும் நட்புடன் பல சிங்கங்கள் இருந்தாலும் விலங்கு கள் சில நேரங்களில் எப்படி நடந்து கொள்ளும் என்பதை புரிந்து கொள்வது கடினமாக தான் இருக்கிறது. மனிதனை கொல்ல துடிக்கும் சிங்கம் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிங்கத்தின் பிடியிலிருந்து தப்பிக்க துடிக்கும் மனி தன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட மனிதன். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

22 குரங்குக‍ளிடம் சிக்கிய கார் – வீடியோ

குரங்குகளின் சேஷ்டைகள் என் றால் கேட்கவா வேண்டும். லண் டன் நகரில் உள்ள பூங் காவில் நிறுத்தி வைக்கப்ப ட்டிருந்த காரில் சுதந்திரமாக தாம் விரும் பிய விதத்தில் கூத்தடிக்கின்றன இந்த குரங் குகள். காரில் வந்தவர்கள் உல்லாசம் அனுபிக்க பூங்காவுக்குச் சென்று ள்ளதால் நாம் காரில் (more…)

ஈமச்சடங்கில் விநோதங்கள் (எச்சரிக்கை – 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் காண்க•) (செய்தி & வீடியோ)

மனிதனுக்கு பிறப்பு எப்படியோ அப்படித்தான் இறப்பும் ஒரு உலக நியதி.  பிறப்புக்கும் இறப்புக் குமான சிறு இடைவெளியில் வே ண்டுமானால் நம் வாழ்க் கையை நாம் தீர்மானித்துக் கொள் ளலாம். ஆனால் நம் தொடக் கமும் முடிவும் எப்படி என்பதை கடவுள் என்ற ஒருவர் தீர்மானிக்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக நாம் தீர்மானிப் பதில்லை! ஆனால், ஒரு மனிதனின் இறப்புக்குப் பின் அவனை என்ன செய்வது என் பதை அவன் சுற்றமோ, நட்போ தான் தீர்மானிக்கிறது. அதை நாம் ஈமச்சடங்கு/சவஅடக்கம் என்று சொல்கிறோம். அதாவது ஒரு மனிதனின் கடைசி நிமிட ங்கள் அவை! எனக்குத் தெரிந்தவரை ஒருவர் இறந்தபின் பெரும் பாலானோர் கேட்கும் கேள்வி “இவரை எறிப்பதா இல்லை புதைப்பதா? என்பதுதான்! எறிப்பதும் புதைப்பதும்தான் பெருவாரியான மக்களின் வழக்கு (அவரவர் மதப்படி/குலப்படி) என்றாலும் (more…)

ஊழல் புகாரில் சிக்கிய கல்மாடி ஒரு வழியாக அகற்றம்: மந்திரி சுறுசுறுப்பால் . . .

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதையடுத்து, போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் பதவியில் இருந்து, சுரேஷ் கல்மாடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஏற்பாட்டு குழு செயலராக பதவி வகித்த லலித் பனோட்டும் நீக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர் மக்கான் எடுத்த அதிரடி நடவடிக்கை இது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்தாண்டு அக்டோபரில் டில்லியில் நடந்தன. இதற்கான ஏற்பாடுகள், கடந்த சில ஆண்டு களுக்கு முன்பே (more…)