
நடிகர் சூர்யாவுடன் நடிக்க மாட்டேன் – அனுஷ்கா பிடிவாதம்
நடிகர் சூர்யாவுடன் நடிக்க மாட்டேன் - அனுஷ்கா பிடிவாதம்
சிங்கம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, நடிகை அனுஷ்கா இடையேயான கெமிஸ்ட்ரி திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிங்கம்-2, சிங்கம் 3 என்ற தொடர்ச்சியாக நடித்து வந்தனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவுடன் இனி நடிக்க மாட்டேன் என்று அனுஷ்கா பிடிவாதமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு காரணம், சூர்யாவுடன் நடிக்க விருப்பம் இல்லாததால் வேண்டுமென்றே அனுஷ்கா அதிக சம்பளம் கேட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. சூர்யா நடித்த சிங்கம் படத்திற்கு பின்னர்தான் அவருக்கு தமிழில் நல்ல மார்க்கெட் கிடைத்த நிலையில் அதை எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் அவர் சூர்யாவுடன் நடிக்க மறுத்தது ஏன் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்து உள்ளது
மேலும் அனுஷ்கா தற்போது ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருவதாகவும் புதிய படங்களை அ