Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிசேரியன்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள்

தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (பொது) குறிப்புக்கள் சுமார் 280 நாட்கள் வரை கருவில் சுமந்த குழந்தையை பிரசிவித்த பிறகு அந்த தாய்க்கு பிறப்புறுப்பில் இரத்தப் போக்கு உண்டாகும் அது அவர்களுக்கு ஒருவிதமான சோர்வை கொடுக்கும் இது எல்லா பெண்களுக்கும் உண்டாவதுதான். இதில் பயப்படத் தேவையில்லை இவை தற்காலிகமானதுதான் என்றாலும் பாதுகாப்பாக அவற்றை அப்பெண்கள் கடக்க சுகாதார முறைகளை மிகச் சரியாகவும் தீவிரமாகவும் பின்பற்றினாலே போதும். அதுகுறித்து கீழே படித்து உணர்ந்து கொள்ளுங்கள். பொதுவாக பெண்கள், குழந்தையை பிரசவித்த‌ பிறகு தொடர்ச்சியாக‌ நான்கிலிருந்து ஐந்து வாரத்துக்குள் இரத்தப் போக்கு நின்று விடும். சிலருக்கு ஆறு வாரங்கள் வரையிலும் நீடிக்க வாய்ப்பு உண்டு. இது சாதாரணமான விஷயமே. சுகப்பிரசவம் ஆனவர்களுக்கு இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு,
கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடரலாமா? கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடர்ந்தால் பிரசவம் சிக்கல் இன்றி சுமுகமாக நடைபெறும் என்ற கருத்தும் நிலவுகிறது. அவைகளை செய்தால் பிரசவத்திற்கு பிறகு விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம் என்பதும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அவைகளை டாக்டரின் ஆலோசனைபடியே செய்ய வேண்டும். அதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. முறையாக செய்ய வேண்டும். யோகா, தியானம் போன்றவை கர்ப்பிணிகளை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கவைக்கும். அது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். #கர்ப்பிணி, #கர்ப்பம், #கரு, #கருத்தரித்தல், #யோகா, #நடைப்பயிற்சி, #தியானம், #பிரசவம், #குழந்தை, #மருத்துவர், #சிசு, #சிசேரியன், #ஆலோசனை, #விதை2விருட்சம், #Pregnant, #Pregnancy, #Fetal, #Fertil
சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு

சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு

சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவத்தை எதிர்கொள்ளலாம் என நினைக்கும் பெண்களுக்கு… எதிர்காலத்தில் அடிமுதுகுப் பகுதியில் வலி உண்டாகலாம். அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப, பல மாதங்கள் ஆகலாம். குழந்தைக்கு பால் கொடுப்பதிலும் சிரமம் ஏற்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், மகப்பேறு மருத்துவர் அறுவை சிகிச்சைதான் வழி என்று சொன்னால், அதற்கான காரணத்தை ஆராய்ந்துவிட்டு நியாயமாய் இருப்பின் செய்து கொள்ளலாம். #பிரசவம், #சிசேரியன், #அறுவை_சிகிச்சை, #கரு, #கர்ப்பபம், #கருக்குழாய், #கர்ப்பப்பை, #கருப்பை, #கருமுட்டை, #பிலோப்பியன்_குழாய், #மகப்பேறு, #மருத்துவம் , #விதை2விருட்சம், #Childbirth, #cesarean, #surgery, #embryo, #pregnancy, #uterus, #cervix, #ov

சுகப்பிரசவம் சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள்

சுகப்பிரசவம் - சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் சுகப்பிரசவம் ( Normal Delivery ) - சிசேரியன் ( #Cesarean #Delivery ) அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் ஒரு மிகப்பெரிய முக்கிய கனவாக பெண்களின் வாழ்க்கையில் இருப்பது ஒரு (more…)

சிசேரியன் மூலம் பிரசவம் – திகிலான‌ பிரச்சனைகள் – பெண்கள் அறிந்திடாத‌ திகில் தகவல்

சிசேரியன் மூலம் பிரசவம் - திகிலான‌ பிரச்சனைகள் - பெண்கள் அறிந்திடாத‌ திகில் தகவல் பிரசவவலிக்குப் பயந்து கர்ப்பிணிகள் சிசேரியன் செய்ய வலியுறுத்துகின்றனர். ஆனால் (more…)

சிசேரியன் மூலம் குழந்தை பெறும் பெண்களுக்கு ஏற்படும் பக்க‍ விளைவுகளும், பின் விளைவுகளும்!

தற்போது பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் மூலம் நடக்கும் பிரசவத்தையே சிறந்ததாக சொல் கின்றனர். ஏனெனில் சுகப் பிரசவ த்தின்போது ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்ப தாலேயே.  ஆனால் உண்மையில் சிசேரியன் மூலம் நடக்கும் பிரசவத்தின்போ து அவ்வளவாக வலி தெரியாவிட் டாலும் அந்த மாதிரியான பிரசவத்திற்குப் பின்னர் வாழ்நாள் முழுவது ம் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி யாரும் (more…)

சிசேரியன் மூலம் குழந்தை பெறும் தாய்க்கு ஏற்படும் பக்க‍ விளைவுகள்

தற்போது சுகப்பிரசவம் என்பது குறைந்துவிட்டது. பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் பிரசவம் தான் நடைபெறுகிறது. பொது வாக இந்த மாதிரியான பிரசவம், குழந்தை பிறக்கும் போது சிக்கல் ஏற்பட்டால், தான் நடைபெறும். மேலும் சில அனுபவமுள்ள பெண் களும் சிசேரியன் பிரசவத் தையே சிறந்ததாக சொல்கின் றனர். ஏனெனில் சுகப்பிரசவத்தி ன் போது ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே (more…)

குடலிறக்க பாதிப்புக்கு ஆளாவது, ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம்

ஆண்களைவிட பெண்கள் தான் குடலிறக்க பிரச்சனை பாதிப்புக்கு அதிகம் ஆளாகுகிறார்கள். பெண்கள் தாய்மை அடையு ம் காலங்களிலும், அளவுக் கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப் பு ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக ஒருவரது வயிற் றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந் து, வலுவிழந்து காணப்படும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே (more…)

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க & திருமணம் தாமதமாவதற்கு ஜோதிடர்கள் கூறும் காரணங்கள்

சாதித்த பிறகே திருமணம் என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளா மல் வாழ்ந்து கொண்டிருக்கி றார்கள். படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்ப தையே வாழ்வின் குறிக்கோ ளாக வைத்து ஓடிக் கொண்டி ருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கை யில் (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)

இந்தியன் என்று சொல்ல‍டா! தலை நிமிர்ந்து நில்ல‍டா!!

நாம் " இந்தியன் " என்று பெருமை கொள்ளும் வகையில் நிறைய விசயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன. * கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டு பிடித்தது   இந்தி யா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர். * கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளு க்கு முன், இந்தியாவில் தட்ச சீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம்  முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறு பதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன. * கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளு க்கு முன், நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும்     (more…)