Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிடி

சார், கமலோட‌ விஸ்வரூபம் பட சிடி இருக்கா? – வீடியோ

கமல்ஹாசன் அவர்களது விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்கு களில் மட்டுமல்லாமல் டி.டி.எச்-லும் வெளியிடுவதாக  கமல்ஹாச ன் அறிவித்து, வெளியிடும் தேதியும் குறித்தாகிவிட்ட‍து.  கமல்ஹா சன் ரசிகர்களை (more…)

சிக்க‍லில் சிக்கித்தவிக்கும் நித்தியானந்தா – அதிருப்தியில் அவதியுரும் ஆதீனம் – வீடியோ

சிக்க‍லில் சிக்கித்தவிக்கும் நித்தியானந்தா - அதிருப்தியில் அவதி யுரும் ஆதீனம் - கையில் வீடியோ (more…)

என்னைப் பொறுத்தவரை நித்தியானந்தா இந்த சமூகத்தின் புற்று நோய்

நித்தியானந்தாவின் முன்னாள் பக்தையின் அதிரடி வாக்குமூலம் நித்தியானந்தாவின் அறையில் அவரது அனுமதியுடன் அமெரிக்கா விலிருந்து வரவழைக்கப்ப ட்ட, ரகசிய கேமரா பொருத்தப்பட்ட ஏர் பியூரிபயரை பொருத்தி, அதன் மூலம் நித்தியானந்தா, ரஞ்சிதா சம்பந்தப்பட்ட அந்தரங்க காட்சிக ளை பதிவுசெய்தேன் என்று அவர து முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் தெரிவித்துள் ளார்.   பெங்களூர் காவல் நிலையத்தில் நித்தியானந்தா விவகாரம் தொடர்பாக ஆர்த்தி ராவ் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் நித்தியானந்தாவின் செக்ஸ் லீலை கள் தொடர்பாகவும், அவர் தன்னிடம் எப்படியெல்லாம் பாலியல் (more…)

ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் – டாக்டர்கள் எச்சரிக்கை

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ள னர். கான்பூரில் உள்ள ஜே. கே. புற்றுநோய் மருத்துவ மனையில் நடந்த கூட்டத் தில் மார்பக புற்றுநோய் க்கான சிறப்பு நிபுணர் ரோ ஷினி ராவ் பேசுகையில், மார்பக புற்றுநோய் என்பது பெண்களை (more…)

சிடி, டிவிடிக்கள் காணமால் போகும்

கம்ப்யூட்டர் மார்க்கட்டில் இருந்து சிடி மற்றும் டிவிடிக்கள் மறை யும் காலம் வந்துவிட்டது. பிளாப்பி டிஸ்க்குகளைப் போல இவை யும் காணமால் போகும் காலம் வெகு தொலைவில் இல் லை. ஒரு காலத்தில், 1985க்கு முன் னர், +2 சயின்ஸ் லேப் பிராக்டி கல் ரெகார்ட் அளவிலான டிஸ் க்குகள் பயன்பாட்டில் இருந்த ன. துளை யிடப்பட்டு பயன் படுத்தப்பட்டு வந்த கார்டுகளு க்குப் பதிலாக இவை பயன்பாட்டில் இருந்தன. இவற்றை ஐந்தே கால் அங்குல அகல அளவிலான டிஸ் க்குகள் வெளியேற்றின. இதன் கொள் ளளவு கேபி அளவிலேயே இருந்தன. அடுத்து வந்த சிறிய பிளாப்பி டிஸ்க்குகள் 1.44 எம்பி அளவு டேட்டாவைக் கொள்ளும் அளவில் இருந்தன. பின்னர் அதிக அள வில் கொள்ளளவு கொண்டி ருந்த ஸிப் டிரைவ்கள் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. சிடி, அதன் (more…)

My computer-ல் மறைந்த சிடி டிரைவை எப்படி மீட்டெடுப்பது?

கணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய் ய உதவியாக இருப்பது சிடி/ டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) என ப்படும். சில நேரங்களில் சிடி டிரைவி ல் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணா மல் போயிருக்கும். நமது சிடி டிரை வ் நல்ல நிலையில் இருந்தும் நன் றாக வெளியில் வந்து உள்ளே செல் கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப் படாமல் இருக்கலாம். இதை (more…)

“சிடி’ யில் டேட்டா பதிக்க

சிடி ரைட்டர்கள் எது வாங்கினாலும் அத்துடன் சிடியில் டேட்டா எழுதுவதற்கான புரோகிராம் ஒன்று இணைத்துத் தரப்ப டுகிறது. இந்த புரோகிராம் ஒவ்வொரு நிறுவ னத்தி ற்கும் ஒரு மாதிரியாக இருப்ப தால் இங்கு சிடியில் எழுதுவதற்கான சில அடிப்படை விஷயங்கள் தரப்ப டுகின்றன. 1. முதலில் நீங்கள் அந்த புரோ கிராம் தரும் விஸார்ட் (டயலாக் பாக்ஸ் மாதிரி) மூலம் இயக்கப் போகிறீர்களா? அல்லது நீங்களே எழுதும் வகை பிரிவினை தேர்ந்தெடுத்து (more…)

“சிடி’ பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற

அனைத்து ஆடியோ சிடியிலிருந்தும் பாடல்களை நம் கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. மற்ற டேட்டா பைல்களை மாற் றுவது போல அனைத்து பாடல்க ளையும், கம்ப்யூட் டருக்குக் காப்பி செய்திட முடியாது. இதற்கு ஒரு சுற்று வழி உண்டு. இதனை ரிப்பிங் (ripping) எனக் குறிக்கி ன்றனர். முதலில் இந்த “rip” என்ற சொல் சரியாக எதனைக் குறிக்கிறது? சிடி ஒன்றிலிருந்து டேட்டாவைக் காப்பி செய்து அவற்றின் பார் மட்டுகளை (more…)

டிவிடி மற்றும் சிடி ஆட்டோ ப்ளே

சிடி அல்லது டிவிடியை அவற்றின் ட்ரேயில் போட்டவுடன் அதில் உள்ள பைல்களைக் கம்ப்யூட்டர் தேடிக் கண்டுபிடித்து இயக்கவா என்று கேட்கும் ஆட்டோ பிளே வசதியைப் பலர் விரும்பினாலும் பல வேளைகளில் இது ஒரு தேவையற்ற ஊடுருவல் என்றே பலராலும் கருதப்படுகிறது. இந்த வசதி இயங்குவதனைத் தடுக்கவும் இயக்கவும் விண்டோஸ் இயக்கம் நம்மிடையே கண்ட்ரோலைத் தந்துள்ளது. இதற்கான சில செட்டிங்குகளைப் பார்க்கலாமா! விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கி உங்கள் சிடி / டிவிடி ட்ரைவிற்கான  எழுத்தைப் பார்க்கவும். பின் அதில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில் “Properties”  என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் “AutoPlay” என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப் அழுத்திக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் “Music Files,” “DVD Movie,” “Mixed Content” என்ற பிரிவுகளில் எந்த வகை பைல்களை நீங்கள் இயக்கக் கூடாது என்று மு
This is default text for notification bar
This is default text for notification bar