தி.மு.க., விடுத்த மிரட்டலுக்கு காங்கிரஸ் கட்சி பணிந்தது. இலங் கை தமிழர் பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் தீர்மானம் கொ ண்டு வர உள்ளது.
இலங்கை தமிழர் பிரச்னையில் பார்லிமென்டில் தீர்மானம் கொண் டு வர வேண்டும், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., மத்திய அரசுக்கு மிரட் டல் விடுத்தது. இது குறித்து நேற்று கருணாநிதியை மத்திய அமைச்சர்க ள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்நிலையி்ல், இன்று மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கருணாநிதி அறிவித்தார். வரும் 21ம் தேதிக்குள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வந்தால், (more…)