அன்புடன் அந்தரங்கம் (11/11): அவளிடம் ஏதாவது வசிய சக்தி இருக்கிறதா?
அன்புள்ள அம்மாவுக்கு —
உங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. அம்மா, நான் படித்து, ஒரு தனியார் கம்பெனியில், நல்ல சம்பளத்தில் வேலை செ#கிறேன். என க்கு, இப்போது, 28 வயதாகிறது. அப்பா இறந்து விட்டார். அம்மா மட்டும், மதுரையில் சொந்த வீட் டில் இருக்கிறார். எனக்கு, திரும ணத்துக்கு பெண் பார்க்கிறார்.
சமீப காலத்தில் ஏற்பட்ட எதிர்பா ராத ஒரு சூழ்நிலையால், "குறி சொல்லும்' ஒரு பெண்ணின் காலடியில், அவளுடைய கொத் தடிமையாக விழுந்து கிடக்கிறே ன்.
ஆறு மாதங்களுக்கு முன், என் அலுவலகத்தில் ஏற்பட்ட சில நஷ்ட ங்களால், என்னையும், வேறு சிலரையும் இரண்டு மாதங்களுக்கு வேலைநீக்கம் செய்துவிட்டனர். தேவையானால், (more…)