ராமாயணம் என்பது பாதி உண்மை! பாதி பொய், நிறைய கற்பனையால் சித்தரிக்கப்பட்டவையே!
( Hatton Suresh அவர்களது சொந்தக் கருத்தினை முக நூலில் அவரால் பகிரப்பட்டது)
ராமாயணம் எழுதியபோது பல உண்மைகளை மறைத்து பாதி கற்ப னையிலேயே எழுதிவிட்டார்கள். அதை இப்போ சொன்னால் மதவா திகள் ஏற்று கொள்ள மாட்டார்கள். ராமா யணம் நடந்த காலத்தில் தமிழ்நாடும் இலங்கையும் ஒரே நில பரப்பாகவே இரு ந்தது. பிறகு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தா ல் இலங்கையாக பிளவுபட்டது. ஆனால் முழுமையாக பிளவுபடவில்லை.தற்போ து கடலுக்கு அடியில் ராமர் பாலம் என்று சொல்ல படுகிற அந்த இடம். கடலுக்கு மேலே இருந்தது. அதிலே மக்கள் போக்கு வாரத்து இருந்தது. பின்பு ஏற்பட்ட இயற் கை அழிவால் இலங்கை தீவானது. ராமா யணம் நடந்து பல ஆயிரம் வருடங்களு க்கு பின்தான். ராமாயணம் என்ற ஒன்று நடந்ததாக கண்டறியப் படுகிறது. அப்போது (more…)