Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சித்தருக்கு உபதேசித்த கீதை”! – நீங்க அறியாத‌ அரிய தகவல் இது!

“கண்ணன், சித்தருக்கு உபதேசித்த கீதை”! – நீங்க அறியாத‌ அரிய தகவல் இது!

சித்தரகள் பலரும் சிவனை வழிபடுபவ ராகவே நாம் அறிந்திருக்கிறோம். ஆனா ல் நமக்கு தெரியாத விடயம் மாயக் கண் ணனே ஒருமுறை ஒரு சித்தருக்கு கீதை யை உபதே சித்திருக்கிறான். முன்னொரு காலத்தில் ஒரு முறை வய தான யோகி ஒருவர் தீராத தலை வலி காரணமாக சித்தரான பிண் ணாக்கீசரை சந்தித்தார். "பிண்ணாக்கீசா...உன் சேவை பறறி நிறையவே கேள் விப்பட்டேன்.வலி துன்பம் என்று உன்னை வந்தடைபவர் துயர்துடைக்கும் மருத்துவ ஞானத்தை (more…)