Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சித்தர்

ர‌சமணி மாலை அணிபவர்களுக்கு கிடைக்கும் அற்புதமான சித்தர் மகா பலன்கள்

ர‌சமணி மாலை அணிபவர்களுக்கு கிடைக்கும் அற்புதமான சித்தர் மகா பலன்கள் ர‌சமணி மாலை அணிபவர்களுக்கு கிடைக்கும் அற்புதமான சித்தர் மகா பலன்கள் சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புதான் இந்த இரசமணி. சித்தர்களால் முறையாக செய்யப்பட்ட (more…)

இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல்

இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல் இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல் சித்தர்கள் வாழும் சுருளி மலை. மேற்கு தொடர்ச்சி மலை ... வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக (more…)

சித்தர்களுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் உள்ள‍ சம்பந்ததம்!

உயிராகி மெய்யாகி ஆயுதமா தமிழ் மொழி யில் ஒரு நிமிட த்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகை யில் 24 நிமிடங்கள், நாழிகை க்கு 360(15*24) மூச்சு எனச்சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது .(இதை வைத் தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது) ஒரு (more…)

சித்தர்களை உருவாக்கும் அஷ்டாங்க யோகப் பயிற்சிகள்

அஷ்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமை கள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப் (more…)

சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?

மது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாஸ்த தலமாக சொல்கிறது. அதே போன்றே திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது. திருவண்ணாமலைகூட அல்ல அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு துளிமண்கூட சிவலிங்கமாக மதிக்கப்படு கிறது. ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார். காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார். திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என (more…)

சனிப் பிடியிலிருந்து விலக அகத்தியர் கூறும் வழிமுறை

மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமானவாழ்க்கையாக மாற்று வத ற்காக சித்தர்களாலும் முனிவர்களாலும்  ரிஷிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞானத்தால் கண்டறிநத தெய்வீக கலைகள்தான் மணி, மந்திரம், அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும்.  இவை ஜோதிடம், மந்திரம், மருத்துவம் எனப்படும் இப்பெரும் கலைகளினால் மனித குலம் இன்று வரை மனம் உடல் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட்டு பெரும்நன்மை அடைந் து வருகின்றது. மனிதர்களின் வாழ்க்கை யில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக்கிரகங்களின் பார்வை (கதிர்வீச்சு)ஒருகா (more…)

ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள்

 * அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி * பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர் (நாகப் பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி* கார்த்திகை 1 (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி,  ஸ்ரீ தணிகை முனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீம (more…)

எட்டும் இரண்டும்

சிறு வயதில் கிராமபுறத்தில் குழந்தைகளை கடைக்கு செல்ல ஒரு 2 (ரெண்டு) , 8(எட்டு) வெச்சு இங்க இருக் கிற கடைக்குப் போயிட்டு வா கண்ணு என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? திருமூலர் மற்றும் எல்லா ஞானிகளும் இந்த 2, 8 பற்றி பேசு கிறார்கள் – நாம் வழக்கத்தில் உபயோகிக்கும் இந்த ரெண்டு மற்றும் எட்டுக்கும் ஞானிகள் சொல்லும் 2, 8 க்கும் சம்பந்தம் இருக் கிறதா? நிச்சயமாக இருக்கிறது! முதலில் ஞான சற்குரு சிவசெல்வராஜ் ஐயாவின் திருமந்திர பாடலுக்கான விளக்கம் பார்ப்போம் பின் தமிழோடு இது எவ்வாறு சம்பந்தப் (more…)

5 (ஐந்து)-ன் அம்சங்கள்

  1.பஞ்ச கண்ணியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். 4.பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை, பொய் (more…)

பெண்ணின் உடலுக்குள் புகுந்த சித்தரின் ஆவி! – வீடியோ

ஆவிகள்… அமானுசியங்கள்… என்பவற்றை பலர் நம்ப மறுத்தா லும் மேலைத்தேய நாடுகளில் கூடி இவற்றை நம்புகின்றவர்க ளும் அமானுசிய சக்திகளால் தமது வாழ்வில் திருப்பங்களை சந்தித்த வர்களும் இருக்கத்தான் செய்கிறா ர்கள். மதுரை மாவட் டத்தின் ஒரு இவ்வாறுதான் ஒரு பெண்ணுக்குள் ஒரு சித்தரின் ஆவி புகுந்து பக்தர் களுக்கு பல நல்ல காரியங்களை செய்து வருகின்றமை தொடர்பான செய்தி இந்திய தொலைக்காட்சியின் ஆவிகள் ஆயிரம் நிகழ்ச் சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அந்தக் (more…)

108 சித்தர்களின் பெயர்கள்

1. திருமூலர். 2. போகர். 3. கருவூர்சித்தர். 4. புலிப்பாணி. 5. கொங்கணர். 6. மச்சமுனி. 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர். 8. சட்டைமுனி சித்தர். 9. அகத்தியர். 10. தேரையர். 11. கோரக்கர். 12. பாம்பாட்டி சித்தர். 13. சிவவாக்கியர். 14. உரோமரிசி. 15. காகபுசுண்டர். 16. இடைக்காட்டுச் சித்தர். 17. குத (more…)

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் ! ! !

நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கி றோம். நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன் களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத் துவர்கள். ‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ் வொரு உறுப்பின் நல னையும் பராமரிக்க உதவு கிறது...!’’ என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்... ‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதை களும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar