Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சித்ரா

பாண்டியன் ஸ்டோர் – குமரன் – சித்ராவுடன் மோதலா – வீடியோ

பாண்டியன் ஸ்டோர் – குமரன் – சித்ராவுடன் மோதலா – வீடியோ

பாண்டியன் ஸ்டோர் - குமரன் - சித்ராவுடன் மோதலா - வீடியோ விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி பாண்டியன் ஸ்டோர் என்ற அற்புதமான தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் குமரன் - சித்ரா அதாங்க முல்லை கதி்ர் இவர்கள் இருவருக்கிடையே ஏதோ பிரச்சினை இருந்துவருவதாகவும், அதனால் இவர்கள் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகளைக்கூட, தனித்தனியே நடிக்கவைத்து அதன்பிறகு ஒன்றாக தொகுத்து ஒளிபரப்பு கிறார்களோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. இதுகுறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் அட அதாங்க கதிர் முல்லை சித்ராவுடன் இணைந்து பேட்டி அளித்துள்ளார். இதோ அந்த வீடியோ https://www.youtube.com/watch?time_continue=40&v=0NxB8ZYpAx4&feature=emb_logo https:/

தமிழ்மாதங்களில் வரும் பௌர்ணமிகள் – சீர்மிகு சிறப்புக்களும், முக்கிய‌ விரதங்களும்! நீங்கள் அறியா தகவல்

தமிழ்மாதங்களில் வரும் பௌர்ணமிகள் - சீர்மிகு சிறப்புக்களும், முக்கிய‌ விரதங்களும்! நீங்கள் அறியா தகவல் தமிழ்மாதங்களில் வரும் பௌர்ணமிகள் - சீர்மிகு சிறப்புக்களும், முக்கிய‌ விரதங்களும்! நீங்கள் அறியா தகவல் இந்துசமய பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக (more…)

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! – வீடியோ

நாமக்கல் மாவட்ட‍தில் முருகன் அருள் பெற்ற பெண் சாமியார் சித்ரா என்பவர், தன்னை தேடி வரும் மக்க‍ளுக்கு குறிசொல்லி வருகிறார். இது பற்றி இதுபற்றி, சன்டிவி இவரிடம் எடுத்த‍ பேட்டியில், "தனது கனவில் (more…)

சின்னக்குயில் சித்ரா மகள் நந்தனா விபத்தில் பலி – வீடியோ

சின்னக்குயில் சித்ரா அவர்களின் மகள் நந்தனா விபத்தில் பலி - வீடியோ அந்த சின்னஞ்சிறு தேவதை நந்தனாவுக்கு எங்க ளின் கண்ணீர் அஞ்சலி மேலும் இதன் தொடர்புடைய செய்தி 8 வயது மகளை பறிகொடுத்த சின்னக்குயில் சித்ரா இணையத்தில் கண்டெடுத்த வீடியோ -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

8 வயது மகளை பறிகொடுத்த சின்னக்குயில் சித்ரா

பிரபல பின்னணி பாடகி சித்ராவின் 8வயது மகள் நந்தனா, நீச்சல் குளத்தில் விழுந்து பலியானார். பிரபல பின்னணி பாடகி சின்ன குயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்த வரான இவர் தமிழ், மலை யாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொ ழிகளில் 15 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக் கும் ‌விஜய சங்கர் என்பவரு க்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8வயதாகிறது. இந்நிலையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar