துயரக் கண்ணீர் சிந்திய கண்களில் ஆனந்த கண்ணீர் சிந்த வைத்த பெரியவா!
பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும், குழந்தை போன்ற உள்ளத்தாலும், அவரை "அப்பா" என்றும் "நீ" என்று ஏக வசனத்தில் பேசும் உரிமையும் பெற்றவர்.
நெய்வேலி மஹாலிங்கம் என்னும் பரம பக்தர். பெரியவா சதாராவில் முகாம். மஹாலிங்கம் சதாராவில் போய் பெரிய வாளை தரிசனம் பண்ணிவிட்டு அன்று தான் திரும்பியிருந்தார். அவரைத் தேடிக் கொண்டு ஒரு நண்பர் வந்தார். முகத்தில் அப்படியொரு சோகம்.
"மஹாலிங்கம் ஸார்....எம்பிள்ளை மெட் ராஸ்ல படிச்சிண்டு இருக்கான்.. திடீர்னு நாலஞ்சு நாளா அவனைக் காணோம்! எல் லா எடத்லையும் விஜாரிச்சாச்சு! ஒண்ணு மே தெரியலை. நீங்கதான் பெரியவாளோ ட பரம பக்தராச்சே!. பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணறதை தவிர எனக்கு வேறகதி இல்லே.. என்னை சதாராவுக்கு அழைச்சிண்டு போறேளா?" கண்களில் கண்ணீர் மல்க கெஞ்சினார். மகாலிங்கத்தி ற்கோ என்ன ப (more…)