Saturday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சினிமா

திரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா

திரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா

திரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி, பரம் வி பொட்லூரி, கவின் அன்னே தயாரிக்கும் திரைப்படம் ‘எவரு’. சீட் எட்ஜ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜினா, ‘சனம்’ புகழ் ஆத்வி ஷேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகரான முரளி சர்மா நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான வெங்கட் ராம்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். கொடைக்கானல், ஹைதரபாத் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. எவரு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலக முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. #திரில்லர்_படத
இனி 24 மணிநேரமும் திரையரங்குகளில் சினிமா காட்ட‍ தமிழக அரசு அதிரடி

இனி 24 மணிநேரமும் திரையரங்குகளில் சினிமா காட்ட‍ தமிழக அரசு அதிரடி

இனி 24 மணிநேரமும் திரையரங்குகளில் சினிமா காட்ட‍ தமிழக அரசு அதிரடி கடந்த 28ம் தேதி வெளியிட்ட தமிழக அரசின் அரசாணையில் தமிழகத்தில் 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்களை திறந்து வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது அது தற்போது அரசிதழிலும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளை 24 மணி நேரம் திறந்து கொள்ளவும் அந்த உத்தரவில் அம்சம் இடம் பெற்றுள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர் சுனில் பாலிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மல்டிபிளக்ஸ், மால் அல்லது சிறு திரையரங்குகள் என தனித்தனி பாகுபாடுகள் இதில், கிடையாது.. மேலும் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் திரையரங்கு களுக்கும் ஒரே சீராக இந்த உத்தரவு பொருந்தும். சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் பகுதிகளில் திறந்து கடைகளை மூடுவதற்கான உத்தரவை காவல்துறை பிறப்பிக்க முடியும் என்று அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. திரையரங
15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும். கடந்த 2018ம் ஆண்டில் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார். தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவ

பிரியா வாரியர் சினிமாவுக்கு முழுக்கு – ரசிகர்கள் அதிர்சசி

பிரியா வாரியர் சினிமாவுக்கு முழுக்கு - ரசிகர்கள் அதிர்சசி பிரியா வாரியர் சினிமாவுக்கு முழுக்கு - ரசிகர்கள் அதிர்சசி கடநதாண்டு கண் அசைவு மூலம் பிரபலமடைந்த நடிகை பிரியா வாரியர் நடிப்பில் (more…)

அதிரவைத்த‍ BIGG BOSS 2 – மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ

அதிரவைத்த‍ BIGG BOSS 2 - மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ அதிரவைத்த‍ பிக்பாஸ் ( #BIGGBOSS ) 2 - மிரட்டும் ஓவியா ( #Oviya) கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே கடந்த சீசனைவிட மிக மிக பிரம்மாண்டமாக (more…)

இந்த குறும்படம், யார் மனதையும் புண்படுத்த‍வோ பெண்மையை இழுவுபடுத்த‍வோ அல்ல‍! – வீடியோ

இந்த குறும்படம், யார் மனதையும் புண்படுத்த‍வோ பெண்மையை இழுவுபடுத்த‍வோ அல்ல‍! - வீடியோ இந்த குறும்படம், யார் மனதையும் புண்படுத்த‍வோ பெண்மையை இழுவுபடுத்த‍வோ அல்ல‍! - வீடியோ முன்பெல்லாம் வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசியமான, அடிப் படை வசதிகளுக்காக பணம் தேவைப்பட்ட‍து. ஆனால் இன்றோ (more…)

வேலைவாய்ப்புக்களை அள்ளித்தரும் சினிமா தொடர்பான படிப்புகள் – ஓர் அலசல்!

வேலைவாய்ப்புக்களை அள்ளித் தரும் சினிமா தொடர்பான படிப்புகள் - ஓர் அலசல்! பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகள்தான் சிறந்த எதிர்காலத்தை அமைத்து தருபவை என்று நினைத்த காலமெல்லாம் போய்விட்டது. இன்று இளைஞர்களின் கவனம் பல பக்கங்களிலும் திரும்பிவிட்டது. படத் தயாரிப்புத் துறை என்ற ஒரு பிரிவு, பல இளைஞர்களை (more…)

தமிழ் சினிமா 2013 – ஓர் அலசல்!

2013ல் ஏறக்குறைய 150 திரைப்படங்கள் தமிழில் வெளிவந் துள்ளன. இதில் கடந்த பத்துப் பதினைந்து வருடமரபுப்படியே இந்த வருடமும் வழக்கம் போல 10% தயாரிப்பாளர்களின் முகம் மலர்ந்துள்ளது...அலெக்ஸா, 7D, ரெட் எபிக் போன்ற டிஜிட்டல் கேமராக்க ளி ன் பயன்பாடு இந்த வருடம் வெளிவந்த படங்களில் அதிக ம்.இந்தியத் திரையுலகில் டிஜிட்டல் தொழில்நுட்ப படமாக்கலி ல் மிகச்சிறப்பான ஒளிப்பதிவுத் திறனுக்கான (more…)

“கவர்ச்சியை மட்டும் வைத்து சினிமாவில் நிலைக்க முடியாது!” – நடிகை மகிமா

தற்போது ‘மொசக்குட்டி’, ‘என்னமோ நடக்குது’, மற்றும் ‘புறவி 150 சிசி’ ஆகிய மூன்று திரைப் படங்களில் நடித்து வருபவர்தான் நடிகை மகிமா. இவர் சாட்டை திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்க‍து. நடிகை மகிமா, தனது பேட்டி ஒன்றில் கவர்ச்சியா க நடிக்கும் நடிகைகளை இவர் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூ (more…)

“எனக்கு நடிக்க விருப்பம் இல்லை!” – நடிகை கீர்த்த‍னா

புதிய பாதை மூலமாக தனக்கொரு புதிய பாதையை அமைத்துக் கொண்ட பார்த்தீபன் தொடர்ந்து பல திரைப்படங்களில் வித்தியாசமாக கதா பாத்திரங்களை, ஏற்று நடித்தும்,  வசன ம் பேசுவதில் தனக்கொரு தனி பாணி யை அமைத்துக்கொண்டும், பல் திரைச் சித்திரங்களை இயக்கி, ,தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத் தை பிடித்துக்கொண்டார். புதிய பாதை திரைப்படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த‍ நடிகை சீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகள் கீர்த்தனா உட் பட (more…)

ஒரு திரைப்படத்திற்காக உண்மைக் காதலர்களாகவே மாறிய ஜோடி!

காதல் என்பது கல்லறையோடு முடிந்து விடாமல் அதன்பின்னும் தொடர்கிறது என்ற வரியை மையமாக வை த்து, எடுக்க‍ப்பட்ட‍ என்றென்றும்’ திரைப்படம் இது! இத்திரைப்படத்தை சினிஸ் இயக்குகி றார். தரண் இசையமைத்துள்ளார். இத்திரை ப்படத்தில் ஏற்கென வே ‘வாரணம் ஆயிரம்’, ‘உன்னாலே உன்னாலே’ ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவரும், மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலக்கிய சதீஷ் கதா நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி யாக நடிகை பிரியங்கா ரெட்டி நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் சினிமாவிற்காக காதலி க்காமல், இவர்கள் இருவரும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar