Thursday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சின்ன‍த்திரை

அதிரவைத்த‍ BIGG BOSS 2 – மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ

அதிரவைத்த‍ BIGG BOSS 2 - மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ அதிரவைத்த‍ பிக்பாஸ் ( #BIGGBOSS ) 2 - மிரட்டும் ஓவியா ( #Oviya) கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே கடந்த சீசனைவிட மிக மிக பிரம்மாண்டமாக (more…)

அதிர வைக்கும் BIGG BOSS ரகசிய‌ ஒப்பந்தம் – Secrets of BIGG BOSS Agreement – வீடியோ

அதிர வைக்கும் BIGG BOSS ரகசிய‌ ஒப்பந்தம் - வீடியோ அதிர வைக்கும் பிக் பாஸ் ரகசிய‌ ஒப்பந்தம் - Secrets of Bigg Boss Agreement - வீடியோ தற்போது பெரும் சர்ச்சைகளுக்கு உட்பட்டு வரும் விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் (more…)

சின்ன‍த்திரைக்கு நான் வரமாட்டேன்! – நடிகை சதா

ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவி ல் அறிமுகமானவர் நடிகை சதா. போய்யா போ என்ற வசனத் தை பேசி ஜெயம் படத்தில் பிரபலமானவர் சதா. பின் விக்ரம், அஜீத் போன்ற முன்ன ணி ஹீரோவோடு நடித்த சதா அதன் பின் அவர் நடித்த எந்த படமும் சொல்லிக் கொ ள்ளும் அமையவில்லை அவருக்கு. மேலு ம் அவர் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறி பல வாய்ப்புகளை இழந்தார், கடைசியில் இப்போது குத்துப்பாட்டுக்கு ஆடும் நிலைக்கு (more…)

வெள்ளித்திரையை அலங்கரித்த‍ நடிகை சிநேகா, தற்போது சின்ன‍த்திரையை அலங்கரிக்க‍ வருகிறார்!

பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் புன்னகை இளவரசி நடிகை சிநேகா, திரைப்படங்களில் நடிக்க‍ வாய்ப்பு கள் இல்லாமல் இருந்து வந்தபோதும் பல் வேறு விளம்பரங்களின் மூலம் ரசிகர்களை, அவர்களின் இல்ல‍ங்களுக்கே சென்று சந்தி த்து வந்தார்.மேலும் இந்த விளம்பர வாய்ப் புக்களை நம்பி எத்த‍னை நாட்கள் நகர்த் த‍ முடியும் என்ற அச்ச‍த்தில் இருந்து வந்தாரா ம் புன்னகை இளவரசி நடிகை சிநேகா மேலு ம் சிநேகா, பிரசன்னா என இருவருக்குமே சொல்லி வைத்தாற் போல் திரைப்படங்கள் கைவசம் இல்லாமல் (more…)

சின்ன‍த்திரையில் மீண்டும் கலக்க வருகிறார் சொர்ணமால்யா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி பக்கம் சொர்ணமால்யாவைக் காண முடிகிறது. எங்கிருந்து அவரது டிவி வாழ்க்கை பிரகாசமாக ஆரம்பித்ததோ அதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி தொடர் ஒன்றில்தான் தற்போது தலைகா ட்ட ஆரம்பித்திருக்கிறார் சொர்ணமால்யா . சன் டிவியில் தங்கம், தங்கம் என்று ஒரு டிவி தொடர் ஒளிபரப்பாகிறது. ரொம்ப நாட்களாக ஓடிக் கொண்டுள்ள இந்தத் தொடரை ஆரம்பத்தில் படு சீரியஸாக காட் டி வந்தனர். சீரியஸான முகங்கள், சீரிய ஸான சண்டைகள், சீரியஸான வசனங் கள் என ஓடிக் கொ ண்டிருந்தத் தொடரை திடீரென காமெடியாக்கி விட்டனர். வரு டக் கணக்கில் (more…)

ப‌ரதநாட்டியம் – கட்டுரை மற்றும் வீடியோ

பரதநாட்டியம் என்ற கலை அடையாளப் படுத்துவது அது தரித்திருக் கும் ஆடைக ளையும், அணி கலன்களையும் சார்ந்தது என்று சொன்னால், அதை மறுப்பவர் யாரு மில்லை. அந்த கலையை சுவாசிப் பவர்க ளும், ரசிப்ப வர்களும் பெருகிவருவதற்கு இந்த தோற்ற பொலிவு கூட ஒரு காரணம் என்று கூறலாம். ஒரு கலைஞரின் பார்வை யிலும்,பார்வையாளர்களின் கோணத்திலு ம் பரதம் என்ற கலை மனதில் பதிந்திரு ப்பது ஒப்பனை, விசேட அணிகலன் மற் றும் ஆடை கலந்த கலவை யாகத்தான். ""ஒரு கலை, எந்தவித தொழில் நுட்ப உத வியும் இல்லாமல், இசைக்கலைஞர் களை மட்டும் உதவிக்கரமாக கொண்டு செயல் பட்டு, (more…)