அழகு குறிப்பு – அன்ன நடை, சின்ன இடை வேண்டுமா?
இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண் கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களு க்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக்கு பிறகு, தங்களி ன் உடல் உருமாற்றத்தை பார்த்து பல பெண்கள் பதட்டத்துக்கு ஆளாகின்றனர்.
மெல்லி இடைக்கான சிறப்பு பயிற்சி இதோ… முதலில் தரையில் குப்புறப்படுக்கவும். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிய நிலையில் கால்களை லேசாக அகட்டவும். பிறகு மெதுவா க மூச்சை உள் இழுத்தபடி உடம்பை (more…)