Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிம்புவுடன் நயன்தாரா

ஏக சந்தோஷத்தில் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்ன ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களு ம் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறா ராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திரு மணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண் டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகி யுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியி ருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டு மே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் (more…)

முறிந்த காதல், மீண்டும் முளைக்குமா?- சிம்புவுடன் நயன்தாரா

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்துள்ளது. இருவரும் குருவி படப்பிடிப்பில் இருந்தே காதலித் தனர். திருமணம் செய்து கொள் ளவும் முடிவெடுத்தார்கள். இதற் காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழு க்கு போட்டு காத்து இருந்தார்.   ஆனால் பிரபு தேவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டதாகவும் திருமணத்துக்கு அவர் தாமதம் செய்ததாகவும் தகவல் வெளியானது. அத்துடன் முதல் மனைவி குழந்தைகளை அடிக்கடி தன்னுடன் தங்க வைத்தது நயன் தாரா வுக்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்பட்டது. இதனால் (more…)