Sunday, July 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிரஞ்சீவி

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ வேலைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக‌ சிவகார்த்திகேன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள மிஸ்டர். லோக்கல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. நயன்தாரா தற்போது சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள்.

”இராவணனின் மனைவி மண்டோதரி”பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். ”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். இராமாயணத்தில் ”இராவணனின் மனைவி மண்டோதரியை” பற்றிய சில ஆச்சர்யமான (more…)

சிரஞ்சீவி என்ற வார்த்தையின் பொருளும், ஏழு சிரஞ்சீவிகளின் பெயர்களும்

பெரியவர்கள், தங்களை வணங்கும் சிறியவர்களை பார்த்து, வாழ்த்தும்போது சிரஞ்சீவியாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்து வார்கள் அல்லவா அந்த சிரஞ்சீவி என்ற சொல்லுக்கு ஜீவித்தல் என்பதற்கு, (more…)

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள். சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள (more…)