Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிறந்த

முகப்பரு உருவாகாமல் தடுக்க – சுருக்கங்களைப் போக்க – சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க

முகப்பரு உருவாகாமல் தடுக்க - சுருக்கங்களைப் போக்க - சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க முகப்பரு உருவாகாமல் தடுக்க - சுருக்கங்களைப் போக்க - சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இது அந்த கால (more…)

அழகான, கவர்ச்சியான, கட்ட‍ழகான உடலை பெற உதவும் பயிற்சிகள்!!!

நமது உடல் பல பாகங்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப் பாகும். உடலில் உள்ள ஒரு சில பாகங்களில் மட்டும் கொழுப்பு சேருவதற்கு அதிக வாய்ப்பு ஏற்ப டுகிறது. உதாரணத்திற்கு பேரிக் காய் போன்ற உடலை கொண்டவ ர்கள் அவர்களின் உடலின்கீழ் பாக ம் பருமனாகவும் மேல்பாகம் மெல்லியதாகவும் இருக்கும். ஆப் பிள் போன்ற உடல் உருவம் கொ ண்டவர்கள் தங்கள் அடிவ யிற்று பகுதியில் கொழுப்பை சேர்த்திரு ப்பார்கள். மிளகாய் போன்ற உட லை கொண்டவர்களிடம் பெரும ளவில் கொழுப்பு சேர்ந்திருப்பதை காண முடியாது. பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள (more…)

சிறந்த லேப்டாப் வாங்க . . .

சிறந்த லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுக்கப் பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்க வேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள். SONY HP DELL SAMSUNG THOSHIBA LENOVA ACER VA10 சரி இனி நீங்கள் வாங்கப் போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந் தெந்த விசயத்தை கவனமாக (more…)

மருகளே! உனது மாமியாரை வசியப்படுத்துவது எப்ப‍டி?

திருமண வாழ்ககையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் பெண்ணா நீங்கள், திருமணம் ஆகி பலவருடங்கள் ஆன பெண்ணா நீங்க, அப்ப‍டி ன்னா உங்க‌ மாமியாரை வசியப்படுத்துவது எப்ப‍டி? என்று சில குறிப்புக்க‍ளை கீழே கொடுக்க‍ப் பட்டுள்ள‍து. படித்து பயனுறுங்கள் 1. உங்கள் மாமியாரை உங்கள் தாயை போல நேசித்து, "அம்மா" என்று அன்போ டு அழையுங்கள், 'அம்மா' என்ற மூன்றெ ழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம். பாசமான ஒரு நெருக்கத்தை உங்கள் மாமியாரோடு இணைக்கும் இந்த (more…)

தாம்பத்தியத்தில் தம்பதியர்கள் ஈடுபட சிறந்த 17 வழிகள்

1. கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக் கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலைய ணையை வைத்துக் கொள்வது தான். இந்நிலையில், ஆண் - பெண் இருவருக்கும் எந்த வித மான சிரமமும் இருப்பதில்லை . மேலும், இருவரும் எளிதல் முழு இன்பம் பெற முடியும். ஆண் உறுப்பு நிலையைப் பொறுத்து, பெண் தன் தொடையை (more…)

“எனக்கு நடிக்க விருப்பம் இல்லை!” – நடிகை கீர்த்த‍னா

புதிய பாதை மூலமாக தனக்கொரு புதிய பாதையை அமைத்துக் கொண்ட பார்த்தீபன் தொடர்ந்து பல திரைப்படங்களில் வித்தியாசமாக கதா பாத்திரங்களை, ஏற்று நடித்தும்,  வசன ம் பேசுவதில் தனக்கொரு தனி பாணி யை அமைத்துக்கொண்டும், பல் திரைச் சித்திரங்களை இயக்கி, ,தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத் தை பிடித்துக்கொண்டார். புதிய பாதை திரைப்படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த‍ நடிகை சீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகள் கீர்த்தனா உட் பட (more…)

பிலிம்ஃபேர் விருதுகள் 2013: சிறந்த நடிகர் தனுஷ் , சிறந்த நடிகை சமந்தா!

தென்னிந்திய திரைப்பட விருது விழாக்களில் முக்கியத்துவம் வாய் ந்த ஒன்று பிலிம்ஃபேர் விருதுவிழா. ஐடி யா 60வது பிலிம்பேர் விருது விழா ஹைத ராபாத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவி ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த கலைஞர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ் விழாவில் விருது வாங்கிய கலைஞர்கள் பின்வருமாறு: சிறந்த நடிகருக்கான விருது 3 படத்திற் காக தனுஷுக்கு கிடைத்தது. மேலும் 3 படத்தில் வந்த கொலவெறி பாடலுக்காக தனுஷு க்கு சிறந்த பாடகருக்கான விருதும் கிடைத்தது. சிறந்த நடிகைக் கான விருது "நீ தானே என் பொன்வசந்தம்" படத்திற்காக (more…)

சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?

எம்.பி.ஏ.வோ அல்லது எம்.பி.பி.எஸ். படிப்போ, அதை எந்த கல்லூ ரியில் படிக்கிறோம் என்பது முக்கியம். கல்விக் கடன் கிடைப்பது முதல் எதிர்காலத்தில் வேலை கிடைப் பது வரை நாம் பயிலும் கல்லூரியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. என வே, எல்லா வகையிலும் சிறந்த கல் லூரியைத் தேர்வு செய்வது ஒரு மாண வனின் கடமை. அதனை அக்கறையோ டு செய்துதரவேண்டியது பெற்றோர்களி ன் பொறுப்பு. சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி? எதன் அடிப் படையில் அந்தக் (more…)

சிறந்த ஓவியர் ஒருவரது பார்வையில் . . . நடிகை மாதவி

ஓவியக் கலைக் கல்லூரியில் படிக்கும்போது [ 1981 ] எங்கள் சீனி யர் மாணவர் ஒருவர் [பெயர் வடிவேல் என்று ஞாபகம்...] காலேஜ் வளாகத்துக்குள்ளேயே, திறந்தவெ ளியில் கேன்வாஸ் வைத்து அருமை யாக பெயிண்டிங்ஸ் வரைவார்... ஜூனியர்கள் நாங்கள், அவர் வரைவ தை அவருக்குப் பின்னால் நின்று "ஆ" வென்று வாயைப் பிள ந்து பார்த் துக் கொண்டிருப்போம்...!பெரும்பா லும் இயற்கைக் காட்சிகள்தான் வரைவார்...!அப்புறம் நடிகை மாதவி யின் தோற்றத்தை அடிக்கடி வரை வார்..!வேறு ஒரு நடிகையின் படத் தையும் வரைய மாட்டார்...! பல நாள் அடக்கி வைத்திருந்த சந்தேகத்தை (more…)

இவர் ரம்பையா, ஊர்வசியா, மேனகையா?

"ரம்பையா, ஊர்வசியா, மேனகையா' என்று இளம் நாட்டிய தாரகை செல்வி சுதர்மாவை நடனம் முடிந்ததும், நிருத்ய சூடாமணி சித்ரா விஸ்வேஸ்வரன், பாராட்டிப் பேசினார். அழகு என்பது ஆடு பவருக்கு அமையவில்லை என்றால் நடனம் சோபிப்பதி ல்லை. இது நிதர்சனமான உண் மையும் கூட. அந்த நடனத்தை கண்டவர்கள் சித்ரா கருத்தை ஆமோதிப்பர். ஆடுவதற்கு ஏற்றாற்போல், உடலை வைத்து பேணி காப்பது என்பது, அரங் கேற்றம் முதல், அத்துறையில் நிலைத்த பின்பும் 100 சதவீதம் முக்கியத்துவம் பெறுகிறது. உடல் சிறிது பருமனானால் கூட உட்கார்ந்து ஆடுவது கடினம். முகமும் பருத்து காணப்பட்டால் நாம் என்ன பாவங்களை காண் பிக்க முயலுகிறோமோ அத்தனையும் விழலுக்கு இரைத்தநீர் போல் ஆகி விடும். சபாவில் நடைபெற்ற சுதர்மாவின் நடனத்திற்கு, பக்க பல மாக ஹரிபிரசாத் குரலிலும், எம்.எஸ்.கண்ணன் வயலினி லும், நெல்லை கண்ணன் மிருதங்கத்திலும் நட்டுவாங்கம் சுபஸ்ரீ ரவி சுதர் மாவின் குரு எஸ்.லட்ச

ரசித்துச் சிரிக்க – வீடியோ

மனிதர்கள் செய்யும் சில சேட்டை கள் மற்றவர்களை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கும் தன்மை வாய்ந்தவை. சில வேளைகளில் பகிடி பைத்தி யம் வரை கொண்டு சென்று விடு ம். ஆனால் இங்கே நடக்கும் காட்சி களைப் பார்த்து வயிறு குலுங்க ச் சிரிக்காமல் இருக்க முடியாது. எங்கே நீங் (more…)

புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகள்

திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினை த்தாலும் வீட்டில் இருக் கும் பெரியவர்கள் விட மா ட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக் கொடு த்துவிட்டு நீங்கள் ஜாலி யாக ஊர் சுற்றுங்கள் என் று அவசரப்படுத்துவார் கள். புதிதாக திருமணமா ன பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில (more…)
This is default text for notification bar
This is default text for notification bar