Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிறப்பம்சம்.

2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்!

2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்! 2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்! 2017 - 18ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் (more…)

ஆடற்கலைகளின் வகைகளும் அதன் சிறப்பம்சங்களும்

பரத நாட்டியம் பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக் குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப் பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதே வேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றை யும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படு கிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம் தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்ற தொரு நாட்டியக் கலைஞரின் முக பாவனையில் (more…)

புதிய ஐ-பேட் – சிறப்பம்சம்

சென்ற மார்ச் மாதம் 7 அன்று, சான் பிரான்சிஸ்கோ நகரில், யெர் பா புயான மையத்தில் (Yerba Buena Center) தன் புதிய ஐ-பேட் டேப்ளட் பிசியினை ஆப்பிள் நிறு வனம் வெளியிட்டது. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் மார்ச் 16 அன்று பொதுமக்களுக்கு விற்ப னைக்கு வந்தது. இதற்குப் புதிய பெயர் எதனையும் தராமல் "புதிய - ஐபேட்' என ஆப்பிள் பெயர் சூட்டியுள்ளது. ஐ-பேட்2 வெளியாகி, ஏறத் தாழ ஓராண்டு கழித்து இந்த (more…)

PDF தளத்தின் சிறப்பம்சம்

நம்முடைய தகவல் பாதுக்காப்பாகவும், மற்ற நபர்களால் மாற்ற முடியா மலும் இருக்க நாம் கோ ப்புகளை PDF ஆக உருவாக்கி இணைய தளத் திலோ அல்லது நண்பர்களிடமோ பகிர்வோம். அந்தWater Mark கோப்பில் உங் களுடைய பெயரையோ அல்ல து உங்கள் இணையதளத்தின் பெயரை யோ Water Mark ஆக போட வே ண்டுமென்றால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar