Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிறப்பாக

வெப் கேமராவினைச் சிறப்பாக பயன்படுத்துவது எப்படி?

இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடைபெறு கிற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான் பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்க மாக உருவாகிவருகிறது. இதனால் இதற்கு அடிப் படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலக த்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து வாங்கியிருப்பீர்கள். அதுலேப்டாப் ஆக இருந்தால் இப்போதெல்லாம்திரையின் மேலாக சிறிய அளவில் (more…)

எந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கிறது ?

இன்றைய தேதியில் இந்தியாவில் 90 கோடிக்கும் மேலாக செல் போன் சந்தாதாரர் கள் இருக்கிறார்கள். தமிழக த்தில் சேவை அளிப்பதில் ஏர்டெல், பி.எஸ்.என். எல்., ஐடியா, ரிலையன் ஸ், டாடா டொகோமோ, ஏர்செல், வோடஃபோன், யூனிநார் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. செல்போன் சேவை அளிக்கும் நிறுவ னத்தைத் தேர்வு செய்யும்போது, கட்டணம் கணக்கிடுவது நிமிடக் கணக்கிலா அல்லது நொடி கணக் கிலா என்பதைக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில், கூடவே ரோ மிங் கட்டணம் எவ்வளவு என்பதை யும் கவனிக்க தவறக்கூடாது. ஒருவர் எவ்வளவு நேரம் போன் பேசுகிறாரோ அதற்கேற்ப (more…)

வீட்டில் சிறப்பாக படிப்பது எப்படி?

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடங்களுக்கான நேர அட்டவணை இருப்பதுபோல வீட்டிலும் படிக்கும் பாடங்களுக்கான அட்டவ ணை இருப்பது முக்கியம். ஏனெனில் பள்ளியில் பாடங்களை கூர்ந் து கவனிப்பது எந்தள விற்கு அவசி யமோ, அதேஅளவு அந்தப் பாடங்களை வீட்டில் வந்து படித்து, நம் நினைவில் வைப்பதும் நிச்சயம் தேவையான ஒன்று. பள்ளி யிலும், வீட்டிலும் சூழல் நிறைய மாறுப டுகிறது. பள்ளியில் சக மாணவர்க ளோடும், ஆசிரியர்களோடும் இருந்து விட்டு, வீட்டிற்குள் வந்தவுடன் அமை தியும், தனிமை உணர்வும் ஏற்படு கிறது. அந்த சூழலில்தான் நமது படிப்பிற்கான திட்டமிடுதலை தொடங்க வேண்டியுள்ளது.மேலும் அரசு தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் அதிகமாக விடுமுறைகள் இருக்கும். படிப்பதற் கென்றே விடப்படும் அந்த விடுமுறை நாட்களை படிப்பில் சரி யான முறையில் செலவழிப் பதற்கு நாம் முறையான (more…)