Friday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிறப்பு

தேனி மாவட்ட‍த்தின் சிறப்பு

 தேனி தமிழ்நாட்டிலேயே முதல் நகராட்சியா க 1987-ல் தேர்ந்தெடுக் க‍ப்பட்ட‍து.இம்மாவட்ட‍த்திலுள்ள‍ பெரிய குளம் நகரா ட்சி 100 ஆவது ஆண்டு விழா கண்டுள்ள‍து.ஆசியாவிலேயே நீளமான குழாய் நீர்மின் நிலையம் சுருளியாறு நீர் மின் நிலையம் தான்.தமிழ்நாட்டிலேயே பெரிய சந்தை பொள்ளாச் சி, இரண்டாவதாக‌ சந்தை தேனிஇம்மாவட்ட‍த்திலுள்ள‍ உத்த‍ம்பாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி மைதானம்தான் மதுரை மாவட்ட‍த் திலேயே (more…)

மௌனத்தின் தனிச்சிறப்பு

தர்மதேவதைக்கு நான்கு கால்கள். கடந்த மூன்று யுகங்களில், மூன்று கால்கள் வெட்டப்பட்டு விட்ட தால், இக்கலியுகத்தில் தர்மம் ஒரே காலில், அதாவது கால் பங்குதான் உள்ளது. முக்கால் பங்கு தர்மம் இப் போது இல்லை. இனி, அடுத்த கிருதயு கம் வரும் போதுதான், தர்மம் முழு அளவில் இருக்குமாம். கலியுகமே இ ன்னும் பல வருடங்கள் இருக்குமாம்.   கலிகாலம், முற்ற முற்ற இன்னும் பல கொடுமைகள் நடக்குமாம். இந்த கலி யுகத்தில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதை புராணங் களில் (more…)

சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தீர்ப்பால் காங்கிரஸ் நிம்மதி பெருமூச்சு

ஸ்பெக்ட்ரம் வழக்கில், சிதம்பரத்தை சேர்க்க கோ ரிய மனு, டிஸ் மிஸ் செய்ய ப்பட்டதால், ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு, சற்று நிம்மதி அடைந்துள் ளது. கோர்ட் தீர்ப்புகளால், தொடர்ந்து குட்டுக் கள் வாங்கிக் கொண்டிருந்த காங்கிரசுக்கு, இந்தத் தீர் ப்பு, தெம்பை அளித் (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

முதலாம் இராஜராஜ சோழன் 42 சிறப்புப் பெயர்கள்

01. இராசகண்டியன் 02. இராசசர்வக்ஞன் 03. இராசராசன் 04. இராசகேசரிவர்மன் 05. இராசாச்ரயன் 06. இராசமார்த்தாண்டன் 07. இராசேந்திரசிம்மன் 08. இராசவிநோதன் 09. இரணமுகபீமன் 10. இரவிகுலமாணிக்கன் 11. இரவிவம்சசிகாமணி 12. அபயகுலசேகரன் 13. அருள்மோழி 14. அரிதுர்க்கலங்கன் 15. பெரியபெருமாள் 16. அழகியசோழன் 17. மும்முடிச்சோழன் 18. பண்டி (more…)

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)

ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் – டாக்டர்கள் எச்சரிக்கை

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ள னர். கான்பூரில் உள்ள ஜே. கே. புற்றுநோய் மருத்துவ மனையில் நடந்த கூட்டத் தில் மார்பக புற்றுநோய் க்கான சிறப்பு நிபுணர் ரோ ஷினி ராவ் பேசுகையில், மார்பக புற்றுநோய் என்பது பெண்களை (more…)

பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு

பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என் பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக் கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடி யாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போ ன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செ ய்ய ப்படுகிறது. அவ்வாறு (more…)

சமையல் குறிப்பு: அதிரசம் (Diwali Special)

தேவையானவை பச்சரிசி - 3 கப் வெல்லம் - 3 கப் பொடித்த ஏலக்காய் - 1/4 டீஸ்பூன் நெய் - 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை அரிசியை அரை மணிநேரம் ஊறவைத்து (more…)

மந்திர வழிபாட்டு முறையும் அதன் சிறப்புகளும்

அன்னையை வழிபட ஆரம்ப நாட்களில் ஆலயத்தில் 108 மந்தி ரங்கள், வேண்டுதற்கூறு, சக்தி வழிபாடு போன்றன கூட்டு வழிபாட்டுக்கு பயன் படுத்தப்பட்டு வந்தன. அன்னைக்கு 1008 போற்றி மல ர்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஆலயப்புலவர்கள் ஒருவரு க்கு உதிக்க அவர் அம்முயற்சியில் ஈடுபட்டார்.எந்த சாஸ் திரமும், மந்திரங்களும் தெரியாத அவர் அன்னை விட்ட வழியென சிறுகச் சிறுக இரகசிய மாக எழுதி வந்தார். இவர் மந்தி ரங்களை எழுதிக் கொண்டிருந்த வேளை ஒரு நாள் ஆலயத்திற்குச் சென்றிருந்தார். அன்று அன்னை மந்தி ரிப்பு நல்கிக் கொண்டிருந்தாள். இவரும் அதில் ஒருவராய்ப் போய் நின்றார். அன்னை இவரை (more…)

புதிய ரக நெல்: சின்னார் 20

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கீழமானங்கரை கிராமத்தில் லேட். சின்னார் என்ற விவசாயி ஒரு புதிய நெல் ரகத் தை அதே கிராமத்தில் உள்ள புஷ்பம் என்பவர் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இந்த நெல் 110-115 நாட்கள் வயதுஉடையது. நெல் கத்தரி ஊதா கலரில், சா யாத நெல் வகையைச் சேர்ந் தது. புதிய நெல் ரகம் உருவான வர லாறு: 7 வருடங்களுக்கு முன்ன ர் புஷ்பம் என்ற விவசாயி முது குளத்தூர் பஞ்சாயத்து யூனியனி ல் எடிடி 36 என்ற நெல் ரக விதை யை வாங்கிக் கொணர்ந்து புரட் டாசி மாதம் வயலில் விதைத் தார். நெல் முளைத்து பயிரானது. அச்சமயம் நெல்லில் களை எடுக்க முற்பட்டார். ஒரு பயிர் மட்டும் கத்தரி ஊதா கலரில் களைச் செடி போன்று தென்பட்டது. இது களைச் செடி என்று பிடுங்க முற் பட்ட சமயம் நெல்மணி போன்ற கதிரும் தென்பட்டது. இந்த (more…)