Saturday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிறிதும்

தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாத பெண்களின் அதீத கவனத்திற்கு . . .

தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாத பெண்களின் அதீத கவனத்திற்கு . . .  தாம்பத்திய உறவில் ஆர்வமில்லை யா? பெண்களில் இருபத்தைந்து சதவிகி தத்தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாதவ ர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த (more…)

முத்தம்: சுவாரஸ்யத் தகவல்கள்: பெண்களின் முத்தம் பற்றி …

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலை கீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட் டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொ ண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலை க்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத் திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை : * பெண்களை பொறுத்தவரை, (more…)

ஆண்களை படுக்கை அறை விஷயத்தில் கவர்வது எப்படி?

பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத்தினருக்கும் மேல் தாம் பத்திய உறவில் சிறிதும் நாட்டமில் லாதவர்களாக இருப் பதாக ஒரு மருத் துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ சில தகவல்கள்... இப்பிரச்சினைக்கான காரணங்கள்! இயல்பாகவே சில பெண்களுக்கு செக் ஸில் அவ்வளவாக நாட்ட மிருக்காது. உடலுறவு என்பது அவர்களைப் பொறு த்தவரையில் கணவன் மட்டுமே சம்ப ந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார் கள். இந்நிலையில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட் டாள். அதே சமயம் அவளால் அதை முழு  அனு பவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் (more…)