கார்களில் பூசப்படும் வண்ணங்கள் மூலமாக பெரும் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து கூறியுள்ளனர்
ஆஸ்திரேலியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதன் காரணம் கார்களின் வண்ணங்கள் என அறியப்பட்டுள்ளது. பொதுவாகவே வெண்மை நிற கார்கள் விபத்தில் சிக்காமலிருப்பதும் சிமெண்ட் நிற கார்கள் 10% அளவிலும் , கருப்பு நிற கார்கள் 12% சதவீதத்திலும் வெண்மை நிற கார்களை காட்டிலும் அதிகமாக விபத்தில் சிக்குவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன• ஆஸ்திரேலிய நாட்டின் சாலைகளுக்கு வெண்மை நிற கார்களே ஏற்றது. என்றும் அதே நேரத்தில் சிவப்பு நிற கார்களும் விபத்தில் பெருமளவில் சிக்காதிருப்பதையும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மேற்கண்ட ஆய்வை விக்டோரியா பல்கலைக்கழகமும், யுனிவர்சிட்டி ஆப் என்எஸ்டபிள்யூ பள்ளியும் சேர்ந்து கண்டறிந்துன.
***
இன்றைய இடுகைகள்
எஸ்.எஸ்.எல்.சி.,பொதுத்தேர்வ