தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் தமன்னா ஜோடி போட்டுவி ட்டாலும், பெரிய நடிகர் ஒருவருடன் ஜோடி போட வேண்டும் என்ற ஆசை நீண்டநாட்களாக இருந்து கொண்டு இருக்கிறதாம். தமிழில் கடந்த ஆண்டு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தமன்னா. கடந்த ஆண்டு மட்டும் நான்கு, ஐந்து படங்களில் நடித்து வந்த தமன்னா, இந்தாண்டு சிறுத்தை, வேங்கை என்ற இரண்டு படத்தோடு முடித்து கொண்டார். அதன்பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு பக்கம் போய்விட்டார்.
இந்நிலையில் தமிழில் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், கார்த்தி உள்ளி ட்ட பெரும்பாலான முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு இருந்தாலும், ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்பவே இருக்கிறது. தமன்னா இன்னமும் ஜோடி போடா மல் உள்ள அந்த ஹீரோ வேறு யாருமல்ல, (more…)