
உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில
உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, உப்பிட்டவரை உள்ளளவும் நினை போன்ற பழமொழிகள் உப்பின் சிறப்பையும் எடுத்துக் காட்டினாலும், இந்த உப்பு அதிகமானால் நமது உடலில் என்னென்ன விபரீத விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை இங்கே காணலாம்.
ஒரு மனிதன், நல்ல உடல்நிலையோடு ஆரோக்கியமாக வாழ்வதற்கு, நாளொன்றுக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவைப்படாது. இந்த உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை நீங்களே உணரலாம்.
உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாக்கி அதன்மூலம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்
உயர் ரத்த அழுத்தத்துக்கு முழு முதல் காரணமாக விளங்குவது இந்த உப்புதான். ஆகவே உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சப்பிடுவோரு க்கு கண்டிப்பாக உயர் ரத்த அழுத்த பாதிப்பு கண்டிப்பாக ஏற்படும்.