Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிறுவனை

இரண்டு வாலிபர்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கொடூரமாக‌த் தாக்கும் பயங்கர காட்சி – நேரடி வீடியோ

யூ டியூபில் பார்வையிட்ட‍ போது ஒரு வீடியோ என்னை மிகவும் பா தித்த‍து. வேலைக்கு வந்த இடத்தில் ஒரு அப்பாவி சிறுவனை கொடூரமாக வும் அரக்க‍த் தனமாகவும் தாக்கும் இர ண்டு வாலிபர்கள்! இந்தவீடியோ எங் குபடம் பிடிக்க‍ப்பட்ட‍து, யார் படம் பிடி த்த‍து என்று தெரியவில்லை. நாம் ஜனநாயகத்திற்கு பெயர் எடுத்த‍ இந்தி யாவில்தான் வாழ்கிறோமா? என்கிற சந்தேகம் இக்காட்சியை காணும் நம் ஒவ்வொரு மனங்களிலும் எழுகிறது இப்ப‍டி அந்த சிறுவனை அந்த வாலிபர்கள் இருவரும் கொடூரமாய் தாக்குவது ஏன்? இந்தளவு அவனை (more…)

காணாமல்போன வாய் பேச முடியாத சிறுவனை பற்றி தகவல் தெரிந்தால் . . .

பெரம்பூர் இரயில் நிலையத்தில் காணாமல்போன வாய் பேச முடியா த சிறுவனை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் அன்பு நண்ப ர்களே.. நீங்கள் எங்கிருந்தாலும் இது சாத்தியமே, இணையத்தால் உலகம் சுருங்கிய நிலையில் (more…)

சிறுவனை கடத்திய காமெடி பீசுகள் – ஓர் உண்மைச் சம்பவம்

‘உள்ளத்தை அள்ளித்தா’ சினிமா படத்தில் நடிகர் செந்தில் கடத்தல் காட்சி ஒன்றில் பணம் கேட்டு மிரட்டுவார். அப் போது, தான் கேட்ட பணத் தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந் து கடைசியில் "ஏம்பா டெம்போல்லா வெச்சு கட த்திருக்கோம்பா கொ ஞ்ச பார்த்து போட்டுக் கொடுங்கடா!" என்று கூறு வார். அதே பாணியில் தினேஷ் கடத்தப்பட்டதாக கூறி போலீசில் சிக்கிய வாலிப ர்கள் சிவா, ராஜேஷ் 2 பேரும் சினிமா காமெடி பாணியில் செல்போனில் பேசி மிரட்டல் விடுத்துள் ளனர். ரூ,8 லட்சத்தில் தொடங்கி... 5 லட்சம்... 3 லட்சம்... என இறங்கி வந்த 2 வாலிபர்க ளும் கடைசியாக ரூ.50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் தினேசின் தந்தை ஏழுமலை, என்னிடம் (more…)

பாயும் புலிகளுடன் தாவும் குரங்கு விளையாடும் காட்சி – வீடியோ

பாயும் புலிகளுடன் தாவும் குரங்கு கொண்ட நட்பினால் மிகவும் குறும்புத்தனமாக விளையாடும் காட்சி. அவர்களின் விளையாட்டை நீங்களும் பாருங்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

முத்தமழை பொழிந்து சிறுவனை தற்கொலையில் இருந்து காப்பாற்றிய இளம் பெண் – வீடியோ

குடும்பப் பிரச்சினைகளால் மனம் உடைந்த 16 வயது சிறு வன் ஒருவன் ஓர் உயர்ந்த பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய சம்பவம் சீனா வில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. யாரும் நெருங்கி வந்து விடாதபடி கத்தியை தன்னுடன்  வை த்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தான் அந்த சிறுவன்  போலிஸார் என்ன செய்யலாம் ? என்று அறியாமல் திகை த்து நின்றபோது, (more…)

14 வயது சிறுவனை தாயின் கண்ணெதிரிலேயே சுட்ட போலீஸ் – அதிர்ச்சி வீடியோ

14 வயதுச் சிறுவனை அவனது தாயார் முன்னிலையில் 3 தடவை மாறி மாறிச்சுட்டுள்ளனர் போலீசார். இதனை தொலைவிலிருந்து ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இக்கா ட்சிகள் உலகை உலுப்பியுள் ளன. இச்சம்பவம் கடந்தவருடம் இடம் பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட அதி காரிகள் கைதாகும்வரை இக்காணொ ளி வெளியிடப்படவில் லை. சுடப்பட்ட சிறுவனின் கைகளிலும் மார்பிலும் ரத்தம் கொட் டக் கொட்ட அவனை (more…)