Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிறுவன்

எம தர்மனையே அஞ்சி நடுங்கவைத்த‍ சிறுவன்! – ஊரறியா ஓர‌ரிய தகவல்

எம தர்மனையே அஞ்சி நடுங்கவைத்த‍ சிறுவன்! - ஊரறியா ஓர‌ரிய தகவல் எம தர்மனையே அஞ்சி நடுங்கவைத்த‍ சிறுவன்! - ஊரறியா ஓர‌ரிய தகவல் எமன் என்ற சொன்ன‍தும் அஞ்சாதவர் எவரும் இல்லை இந்த உலகில் ஆனால் எமனையே ஒரு சிறுவன் கதிகலங்க (more…)

பணம் கேட்டு இறைவனுக்கு கடிதம் எழுதிய சிறுவன்!

ஒரு சிறுவனுக்கு 50 ரூபாய் தேவைப்பட்டது. பல நாட்களாக இறைவனை வேண்டினான். இறைவா! எனக்கு எப்படியாவது 50 ரூபாய் கிடைக்கச் செய்.. என்று வெண்டிக் கொண்டிருந்தான் இருப்பினும் அவனுக்கு 50 ரூபாய் கிடைக்கவில்லை. கடைசியில் இறைவனுககு கடிதம் எழுத் தீர்மானித்து, கடிதம் ஒன்றை எழுதி, முகவரியில் இறைவன் - இந்தியா என எழுதி போஸ்ட் ஆபிசிற்குச் சென்று போஸ்ட் பண்ணினா ன். கடித்தத்தில் இறைவன் - இந்தியா என எழுதியிருப்பதைப பார்த்த, அஞ்சலக அலுவலர் அதனை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம்என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று எண்ணி, அதனை (more…)

சிறுவனை கடத்திய காமெடி பீசுகள் – ஓர் உண்மைச் சம்பவம்

‘உள்ளத்தை அள்ளித்தா’ சினிமா படத்தில் நடிகர் செந்தில் கடத்தல் காட்சி ஒன்றில் பணம் கேட்டு மிரட்டுவார். அப் போது, தான் கேட்ட பணத் தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந் து கடைசியில் "ஏம்பா டெம்போல்லா வெச்சு கட த்திருக்கோம்பா கொ ஞ்ச பார்த்து போட்டுக் கொடுங்கடா!" என்று கூறு வார். அதே பாணியில் தினேஷ் கடத்தப்பட்டதாக கூறி போலீசில் சிக்கிய வாலிப ர்கள் சிவா, ராஜேஷ் 2 பேரும் சினிமா காமெடி பாணியில் செல்போனில் பேசி மிரட்டல் விடுத்துள் ளனர். ரூ,8 லட்சத்தில் தொடங்கி... 5 லட்சம்... 3 லட்சம்... என இறங்கி வந்த 2 வாலிபர்க ளும் கடைசியாக ரூ.50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் தினேசின் தந்தை ஏழுமலை, என்னிடம் (more…)

வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் பலி

பல்லாவரத்தில் வாழைப்பழம் சாப்பிட்ட மூன்றரை வயது சிறு வன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படு த்தி உள்ளது. சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட் வேர் இன்ஜினி யராக பணியாற்றுபவர் கிருஷ் ணகுமார். இவரது மகன் ஹரிஷ் சாய்நாதன்(3 1/2 ).  இவன் தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி., படி த்து வருகிறான். பள்ளியி ல் பகல் 11 மணிக்கு உணவு சாப்பிட்டு விட்டு, (more…)

எமனை தொட்டுப்பார்த்து வந்த சிறுவன்: அதிர்ச்சி வீடியோ

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 13 வயதுப் பெடியன் சாவின் விளிம்பில் இருந்து உயிர் தப்பியுள்ளா ன். அதிசயமான இந் நிகழ்வை தொட ரூந்து நிலைய கமராக்கள் துல்லிய மாகப் படம் பிடித்துள்ளது. குறிப்பிட்ட சிறுவன் சம்பவ தினமன்று தொடரூந்து (ரெயில்) எடுப்பதற்காக சீட்டில் அமர்ந் து இருந்திருக்கிறான். அதுமட்டுமா சிக ரெட் ஒன்றையும் பிடித்த வண்ணம் இரு ந்திருக்கிறான். அவன் நின்ற பிளாட் போமுக்கு எதிரே இருந்த பிளட்போமி ல் தனக்கு தெரிந்த பெண் ஒருவர் வர வே அவரைப் பார்க்க தண்டவாளங்களை கடந்து அடுத்த பிளாட் போமுக்கு அவர் தாவ முற்பட்டுள்ளார். நடுத் தண்டவாளத்தில் வைத்து எதிரே ஒரு தொடரூந்து வருவதை அவர் அவதானித்து விட்டு தான் வந்த அதே பக்கத்துக்கு விரைந்து சென்று திரும்பவும் மேலே ஏற முயற்சி செய்துள்ளார். ஆனால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar