Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிலந்தி

மனிதனின் அறிவிக்கு எட்டாத சிலந்தியின் தொழில் நுட்பம் – வீடியோ

ஒவ்வொரு உயிரினங்களும் தம க்கென சில விசேட இயல்புக ளைக் கொண்டு காணப்படுகின் றன. அவற்றிலும் சிலந்திகளின் வலை பின்னும் இயல்பானது இன் றுவரைக்கும் மனிதனை வியக்க வைக் கும் தொழில் நுட்பமாகவே காணப்படுகின்றது.  இது தனது உமிழ் நீரில் பின்னும் வலையின் (more…)

தன்னை விட பெரிய பாம்பை உண்ணும் சிலந்தி – வீடியோ

ஆபிரிக்காவில் சுமார் 14Cm நீளமுள்ள சிலந்தி ஒன்று தன்னை விட பலமடங்கு பெரிய பாம்பை தன து வலையில் சிக்க வைத்து அதனை தன் விஷம் மூலம் கொன்று தனக்கு இரையாக்கியுள்ளது. இது கொடிய விஷமுள்ள அரியவகை சிலந்தி என்றும், இதன் விஷமானது ஒரு மனிதனை கொல்லும் அளவுக்கு கொடுமையானது என்றும் உயிரியல் ஆய்வாளரான (more…)

சிலந்திகளிலும் ஆயிரம் வகை!

சிலந்திகளைப் பார்த்திருக்காத சுட்டிகளே இருக்க முடியாது. உங் கள் வீடுகளை நூலாம் படைக ளின் கூடாரமாக்கும் சிலந்திக ளும் உண்டு. கடித்து உயிரையே பறித்துவிடும் சிலந்தி களும் உண்டு. சிலந்திகளிலும் ஆயி ரம் வ (more…)

சிலந்தி கடித்தால் மனிதனுக்கு மரணம்தான்

அமெரிக்க நாடுகளில் வா ழும் ‘பிளாக் விடோ’ எனும் ஒருவகை சிலந்தி கடித்தால் மனிதனுக்கு மரணம்தான். பொதுவாக சிலந்திக்கு தா டை பக்கவாட்டில்தான் அ சையும். ஆனால், டாரன்டு லாஸ் எனும் சிலந்திகளின் தாடைகள் நம்மைப்போல மேலும் கீழும் அசையும் தன் மை உடையது. இவ் வகை சிலந்திகள் 35 வருடங்கள் வரை வாழ்கின்றனவாம். நர்சரி வெப் சிலந்திகள் தங்கள் குட்டிகளின் (more…)

சில பிராணிகளின் வியக்கத்தக்க பாலுறவுகள்

விலங்குகளில் சில உடலுறவு வியப்புகள் உள்ளன. அவற் றைப் பற்றி அ‌‌றியலா‌ம். மானு டத்தில் பெண்தான் பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெறு கிறாள். ஆனால், கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சு மந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடு கிறது. ஆண் கருமுட்டை மீது (more…)

சிலந்தி கடித்தால், ஆண்களின் “செக்ஸ்” உணர்வு அதிகரிக்கும் – ஆய்வில் புதிய தகவல்

பொதுவாக சிலந்தி பூச்சிகள் கடித்தால் உடலில் காயங்கள் ஏற்படும். அதன் மூலம் நோய்கள் உருவாகும். ஆனால் பிரேசிலியன் வகை சிலந்தி பூச்சிகள் கடித்தால் ஆண்களின் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வை அமெரிக் காவில் ஜார்ஜியா மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மேற் கொண்டனர். அப்போது, பிரேசிலியன் வகை சிலந் தியின் விஷம் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வை தூண்டி நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க செய்ய வல்லது என கண்டறிந்தனர். இந்த வகை சிலந்தி பூச்சிகள் தெற்கு மற்றும் (more…)