Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிலருக்கு

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! – ஆச்சரியத் தகவல்

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் வீட்டுத்தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்க ப்படும் செடிகளில் சில (more…)

சிலருக்கு தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைவதற்கான காரணங்களும் அவ‌ற்றிற்கான தீர்வுகளும்!

சிரிப்பு மனிதர்களுக்கு அற்புதமான மருந்தாக செயல்புரிகி றது. ஒருவர் வாய் விட்டு சிரித்தால் அவருக்கு மன அழுத் தம் ஏற்பட வாய்ப்பில்லை. சிரிப்பு மூலம் உடல் உறுப்புகளி ன் வழக்கமான செயல்பாடுகளுக்கான பல்வேறு என்ஸைம் களும், ஹார்மோன்களும் சிரிப்பின் மூலம் உற்பத்தியாகி றது. சிரிக்கும் பொழுது மூளையில் அதிகமாக எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரக்கிறது. இது சுறுசுறுப்பை அதிகரிக்கச் செ ய்யும். சிரிக்கும்பொழுது வலியைக் குறைக்கும் ஹார்மோ ன் உற்பத்தியாகிறது. இதயத் துடிப்பை சாதாரண நிலைக்கு கொண்டுவர சிரிப்பு உதவுகிறது. இவ்வளவு நன்மைகள் இருக்கையில் சிரிப்புமூலம் செக்ஸ் வாழ்க்கை உற்சாகம டையும் என்றும் ஆய் (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)

கருப்பையும்… கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளும்….!

டாக்டர். கே.எஸ்.ஜெயராணி அவர்கள் எழுதி ஓர் இணையத்தில் வெளிவந்த கட்டுரை மனித உறுப்புகளில் மகத்துவம் நிறைந் தது, கருப்பை. பெண் இனத்திடம் மட்டுமே இருக்கும் ஆக்க சக் தியின் அற்புதம் இது ! கிட்டத்தட்ட முக்கோ ண வடிவத்தில் மேல் பகுதி விரிந்தும், கீழ் பகுதி குறுகியும் காணப்படுகிறது. 8 முதல் 9 செ.மீ. நீளம் கொண் டது. கருப்பையின் வாய்ப் பகுதி பெண் உறுப்பில் இருந்து தொட ங்குகிறது. கரு தங்குவதற்கு முன்னால், கருப்பையை தொட்டுப் பார்த்தால் நமது மூக்கைத் தொட்டால் எப்படி இருக்குமோ அது போ ல் சற்று கடினமாகத் தெரி யும். கரு தங்கி வளரத் தொடங்கிய பின்பு தொட்டுப் பார்த்தால் நமது உதடுக ளைத் தொடுவது போன்று மென்மையாக உணர முடி யும். கருப்பை தசைகளால் ஆன து. அதன் உள்ளே ரத்தக் குழா ய்களால் ஆன மெத்தை போல் எண்டோமெட்ரியம் உள்ளது. சினைப்பையில் இருந்து சினை முட்டை (more…)

சிலருக்கு, வாய்விட்டு சிரித்தால் நோய் வந்து சேரும் ஏன்?

சிரிப்பு வந்தாலும் சிரிக்க முடியாத நிலையில் சில பெண்கள் இருப்பதேன்? இது என்ன வினோத நோய்?சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினா லோ, சிறுநீர்க்கசிவு ஏற்படும். இதை மருத்துவ ரீதியாக, Stress Urinary Incontinence என்று கூறு வர். இதுவொரு வி னோதமான நோய்தான். சிரித்தாலோ, இருமி னாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசி வை பற்றி தங்கள் பெற்றோரிட மோ, கணவன்மார்களிடமோ கூட இதைப்பற்றி பேச கூச்சப்படுகிறார் கள். வீட்டில் நடக்கும் சுப காரியங் களில் கூட கலந்து கொள்வதில் லை. வெளியில் சென்றால் சிறு நீர்க்கசிவு ஏற்பட்டு, (more…)

செக்ஸ் விஷயத்தில் பெண்களில் சிலருக்கு வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?

சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்க ளுக்கும், அதைப்பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படு கிறது. * காதல் கைகூடாமல் வேறு மண மகனை மணக்க நோpடும் பல பெண் களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷய மாக மாறி விடுகி றது. காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந் திருந்தால் அந்தப் பெண்களால், (more…)