காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்
சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்.
ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங் களையும், இர ப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகு லேட்டர் வால்வை மூடி வீட்டுப்பிறகு அடுப்பி ன் வால்வை மூடுவது நல்லது.
அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை (more…)