Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிலிண்டர்

உங்கள் கியாஸ் சிலிண்டர் வெடித்துவிட்டால் . . . நீங்கள் ரூ.50 லட்சம் வரை இழப்பீடு பெற சில எளிய வழிமுறைகள்

உங்கள் கியாஸ் சிலிண்டர் வெடித்துவிட்டால் . . . நீங்கள் ரூ.50 லட்சம் வரை இழப்பீடு பெற சில எளிய வழிமுறைகள் உங்கள் கியாஸ் சிலிண்டர் வெடித்துவிட்டால் . . . நீங்கள் ரூ.50 லட்சம் வரை இழப்பீடு பெற சில எளிய வழிமுறைகள் ‘கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்/குடும்பத்தினருக்கு இன்ஷூரன்ஸ் மூலமாக (more…)

இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.386.50 விலைக்கு..7வது சிலிண்டர் முதல் விலை ரூ.733.50

இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ. 386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலி ண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும். இக்கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு  வருகி றது. பிரதமர் மன்மோகன் சிங் தலை மையிலான, அரசியல் விவகார ங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் (more…)

பைக்கை ரீ-மாடிஃபிகேசஷன் செய்ய . . . .?

சில பேருக்கு புதிய பைக்கு வாங்க வேண்டுமென்று ஆசை இருக்கும். ஆன பட்ஜெட் இருக்காது. சில பேருக்கு பழைய பைக்க வாங்கி தங்கள் இஷ்டம் போல் சிறு சிறு மாற்றங்கள் செய்து பயன் படுத்துவார்கள் .அதிலே இன்னு ம் பெரிய ஜாம்பவான்கள் ரூபா ய் 10,000/-க்கு பைக்க வாங்கி சுமார் 50,000/-, 70,000/- செலவு செய்யும் ஆசாமிகளையும் நாம் கண்டதுண்டு இப்படி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar