Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சில எளிய வழிகள்

டொக்கு விழுந்த கன்ன‍ம், கொழுகொழு சதை பிடிப்பான‌ கன்ன‍ங்களாக சில எளிய வழிகள்

டொக்கு விழுந்த கன்ன‍ம், கொழுகொழு சதை பிடிப்பான‌ கன்ன‍ங்களாக சில எளிய வழிகள் டொக்கு விழுந்த கன்ன‍ம், கொழுகொழு சதை பிடிப்பான‌ கன்ன‍ங்களாக சில எளிய வழிகள் கண்கள், உதடுகளுக்கு அடுத்த‍படியாக முகத்தின் அழகை மிகஅழகாகவும் கவர்ச்சியாக வும் காட்டுவது எது என்று (more…)

வெள்ளி நகைகள் கருக்காமல் இருக்க . . . , பளீசென்று மின்ன சில எளிய வழிகள்

வெள்ளி நகைகள் கருக்காமல் இருக்க . . . , பளீசென்று மின்ன சில எளிய வழிகள் வெள்ளி நகைகள் கருக்காமல் இருக்க . . . , பளீசென்று மின்ன சில எளிய வழிகள் அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் (more…)

ஆண்களே! ஒரு பெண்ணை புரிந்துகொள்ள சில எளிய வழிகள்

ஆண்களே! ஒரு பெண்ணை புரிந்துகொள்ள சில எளிய வழிகள் ஆழம் இது ஆழம் இல்லை அது சேரும் கடலும் ஆழமில்லை, ஆழ எது ஐயா, அந்த பொம்பள மனசு தாய்யா என்ற பாடல் உண்டு இந்த பாடலில் ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்வது கடினம் என்ற வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டுள்ள‍து. சரி விஷயத்திற்கு வருவோம்.  பெண்களை புரிந்து கொள்வது என்பது மிக வும் கடினமான காரியங்களில் ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு காலம்தான் அவர்களோடு (more…)

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில எளிய வழிகள்

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில எளிய வழிகள் 1. நீங்கள்தான் திறமைசாலி என்று நீங்களே உங்களது மனதிற்குள் நூறுமுறை கூறிக்கொள்ளுங்கள் அப்போதுதான் (more…)

மறந்து போன Memory Card Password-ஐ கண்டுபிடிக்க சில எளிய வழிகள்!

மறந்து போன Memory Card Password-ஐ கண்டுபிடிக்க சில எளிய வழிகள்! Password-ஐ கண்டுபிடிக்க , எந்த Nokia Phone-ற்குல் வைத்து நீங்க ள் Password கொடுத்தீர்களோ. அந்த Phone-ற்குல் உங்களு டைய Memory இனை போட்டால் Pass word கேட்க கூடாது.அடுத்தவர் Phone இற்குல் போட்டால் மட் டுமே Password கேட்க வேண்டும். இப்படி இருந்தால் (more…)

Internet Banking-இல் பாஸ்வேர்டு திருடுபோகாமல் பாதுகாக்க சில எளிய வழிகள்

Internet Banking பாஸ் வேர்டு திருடுபோகாமல் பாது காக்க சில எளிய வழிகள் கணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிற து.(நேரம் மிச்சம்ஆகிறது, வே லை பளு குறைகிறது......).அதே போல் மற்றவர்கள் இதை பயன் படுத்தி நமது தகவல்கள் - ய் திருடிவிடுகின்றனர் குறிப்பாக (more…)

நீங்கள் காதலிக்கும் பெண் உங்களை காதலிக்கிறாளா? என்பதை அறிய, சில எளிய வழிகள்

இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட் கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு நண்பர்களாக பழகும் போது, அவர்க ளுக்குள்ளேயே ஒருவித வித்தியாசமா ன உணர்வுகள் வந்துவிடுகின்றன. ஆ னால் அவற்றை ஆண்கள் வெளிப்ப டையாக தெரிவித்துவிடுகின்றனர். ஆனால் பெண்கள் சொல்லமாட்டார் கள். ஆகவே அவர்களது மனதில் உங் களை பிடித்திருக்கிறது என்பதை ஈஸி யாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன. அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடி த்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என் பதை கண்டறியலாம். அது என்னவென்று படித்து, உங்கள் மனதில் இருக்கும் பெண்ணிற்கு உங்களை (more…)

கருச்சிதைவிற்குப் பின் மீண்டும் கருத்தரிக்க‍ சில எளிய வழிகள்!

பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மன தளவிலும் மிகவும் பலவீ னமாகி இருப்பார்கள். * இரண்டாம் முறை கருத் தரிக்கும் போது, பெண்கள் சரியான டயட்டை பின் பற்ற வேண்டும். ஏனெனி ல் இக்காலத்தில் உடலா னது மிகவும் பலவீனமாக இருப்பதால், பெண்கள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவறாமல் (more…)

துணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்!!!

சலவை என்று சொல்லும் போது ஒற்றை எளிய வார்த்தையாகத் தான் இருக்கும். ஆனால் உங்கள் துணியை நீங்களே துவைத்து சலவை செய்யும் போது தான் அந்த ஒற்றை வார்த்தையில் இருக்கும் கஷ்டம் உங்களுக்கு தெரியும். துணியை ஊற வைத்தல், துவைத்தல், உலர்த்துதல், மீண்டும் அதனை பயன்படுத்துவதற்கு தயார் படுத்துதல் என இவை அனைத்துமே சலவையின் அங்கமாகும். உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், சலவை செய்யும் வேலை பளு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது பல விதமான (more…)

உங்களது உடலும் உள்ள‍மும் உற்சாகமாக இருக்க‍ சில எளிய வழிகள்..

˜ 20 மி.லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து மி.லி எலாங் எண்ணெயை சேர்த்து உடல் முழுவ தும் தடவி வந்தால் சருமம் புது பொ லிவுடன் இருக்கும். ˜ இயல்பான சருமத்தினர் சாமந்தி எண்ணெயை, கேரியர் ஆயிலுடன் சேர்த்துதினமும் குளிப்பதற்குமுன்பு தேய்த்தால், வறண்ட சருமம் பளப ளவென மின்னும். ˜சூடானநீரில் 5 சொட்டுகள் கே மோமைல் எண்ணெய்விட்டு ஆவி பிடியுங்கள். சுவாசம் சீராகும். சரும ம் மிருதுவாகும். ˜ வாரம் இரு முறை, நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து, நன்றாக (more…)

வீட்டுக்கடனை கூடுதலாக‌ பெற சில எளிய வழிகள்

வீட்டுக்கடனை தம்பதியர் கூட்டாகவாங்கும்போது, பல்வே று சலுகைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிய வில்லை. இது பற்றிய ஒரு பார்வை:வீடுகட்டுவதற்கோ, வாங்குவதற் கோ அதிகதொகை வீட்டுக்கடனா க தேவைப்படும். இதுபோன்ற சம யங்களில் தம்பதியர் இருவரும் இணைந்து கூட்டாக விண்ணப்பிக்குமாறு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கூறுவதை பார்க்கலாம். இதுபோல கூட்டாக சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கினால் (more…)

உங்கள் துணைக்கு உடலுறவில் விருப்ப‍ம் இல்லையா?

உங்கள் துணை உடலுறவில் விருப்ப‍ம் இல்லை என்றால், அவரு(ளு)க்கு இந்த உடலுறவில் மிகவும் எளிமையான முறையில் உடலுறவில் விருப்ப‍த்தை ஏற்படுத்தி உறவு கொள்ள‍லாம்.  மயக் கும் மாலை பொழுதிற்கு பாய் சொல்லி இன்பநிலவாய் வரும் இர வை நோக்கி வரவேற்க காத்திருக்கும் பொழுது  உங் களவர் அது குறித்த சிந்தனையே இல் லாமல்  படங்களை அல்லது  புக் எதையாவது படித்துக் கொண்டிருக்கி றாரா...... கவலைப்படாதீர்கள், அப்படி இருப்பதாலேயே மட்டும் அவ ருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல் (more…)