Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சில குறிப்புகள்

உங்கள் மனைவியின் MOOD அறிய உங்களுக்கான‌ சில குறிப்புகள்

உங்கள் மனைவியின் MOOD அறிய  உங்களுக்கான‌ சில குறிப்புகள் பெரும்பாலான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமே அடுத்த‍வர் என்ன‍ நினை க்கிறார் என்று அறியாமல் பேசுவது அல்ல‍து செய்வதுதான். குறிப்பாக (more…)

முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? – சில குறிப்புகள்

முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? - சில குறிப்புகள் ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் உதடுக ளுக்கும் முக்கிய பங்குண்டு. உதடுகள் நன்கு அழகாக இருந் தால், தானாக முகத்தின் அழகும் அதிகரித்து வெளிப்ப டும். ஆனால் தற்போது பலருக்கு உதடுகள் பொலி விழந்து, அடிக்கடி (more…)

அழகு குறிப்பு – கரும்புள்ளிகளைப்போக்கி முகத்தை பொலிவாக்க‍ சில குறிப்புகள்

உங்கள் முகத்தில் விழுந்துள்ள‍ கரும் புள்ளிக ளால் உங்கள் முகம், பொலிவிழந்து கருத்து காணப்படுகிறதா? கவலையை விடுங்கள். கீழு ள்ள‍ குறிப்புக்களை பின்பற்றி, அதன்மூலம் இழ ந்த உங்கள் முகப்பொலிவினை மீண்டும் பெற் று , இந்த உலகிலேயே நீங்கள் தான் அழகு ராணி என்பதை நீங்கள் உணர்வது நிச்ச‍ யம் முட்டை: முட்டையை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் (more…)

அழகு குறிப்பு – கருத்த‍ முகம் சிவக்க‍வும், பருக்களால் வந்த தழும்புகளை போக்க‍வும் சில குறிப்புகள்

முகத்தில் உள்ள கருமையைப்போக்க குங்குமப்பூவை யூஸ் பண்ணு ங்க... குங்குமப்பூவை பாலில் போட்டு கர்ப்பிணிக ள் குடித்தால், வயிற்றில் வளரும் சிசு நல்ல நிறத்தில் பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். இது கர்ப்பிணிகளுக்கு மட்டு மின்றி, அனைவருமே பின்பற்றலாம். ஆனால் அத்தகைய குங்குமப்பூவை வேறு எப்படியெல்லாம் பயன்ப டுத்தலாம் என்று பலருக்கும் தெரியாது. ஆனால் இந்த குங்கு மப் பூவைக் கொண்டு பல ஃபேஸ் பேக்குகள் போடலாம். அதிலும் வாரம் முழுவது ம் நன்கு அலைந்து முகத்தில் உள்ள பொலிவு நீங்கி, கருமையானது சூழ்ந்து இருக்கும். இத் தகைய கருமையைப்போக்கி, (more…)

மொபைல் பேங்கிங் பாதுகாப்பாக செய்ய சில குறிப்புகள்

இன்றைய காலகட்டத்தில் மொ பைல் பேங்கிங் அனைவராலும் கவரப்பட்டுள்ளது. விரல் நுனியில் அனைத்தையும் பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வங் கி கணக்கு இருப்பு, காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை போ ன்ற பல சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன. இவை அனைத்து ம் மொபைல் பேங்கிங் வழியாக (more…)

அழகு குறிப்பு – என்றென்றும் இளமை அழகுடன் இருக்க சில குறிப்புகள்

இளமை காலங்களில் அழகில் கவனம் செலுத்தும் பெண்கள் திரு மணத் திற்கு பின்பு அவர்கள் தங்கள் கணவன் குழந்தை குடும்பம் போன்றவ ற்றில் மட்டுமே கவனம் செலுத்த‍ தொடங்கி விடுகிறார்கள். இதனால், பெண்கள் இளம் வயதிலயே முதிர்ச்சியான தோ ற்ற‍த்தை பெற்று விடு கின்றனர். இவ்வாறு, காலம் கடந்தபின் வருத்தப் படாமல் நமது வீட்டிலிருக்கும் சில எளிய பொருட்களை வைத்தே உங்களின் இளமை தோற்றத்தை திரு ம்ப பெற இங்கு குறிப்பிடப்பட்டிரு க்கும் குறிப்பு களை பின்பற்றி பயன் பெறுங்கள். சமையல் அறையில் உள்ள‍ (more…)

ஜரிகை, விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப் புகள்:

பட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப் பது அவசியமாகும். இந்த விலை உயர் ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான். ஜரிகை, மற்றும் விலை உயர்ந்த உடைக ளை பாதுகாக்க சில குறிப் புகள்: 1. விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்கு வதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச் சத்தில் சரி பார்த்து வாங்கவும். 2. விலை உயர்ந்த புடவையை அணிவ தற்கு முன், மறக்காமல் அதில் "ஃபால்" தைத்து அணியவும். ஃபாலைத் (more…)

அழகு குறிப்புகள் – அழகே! உனக்காக சில குறிப்புகள்

முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று எப்படி உறுதி செய்வது? ரொம்பவும் எளிமையான வழி ஒ ன்று இருக்கிறது. காலையில் படுக் கையை விட்டு எழுந்ததும் ஒரு டி ஷ்யூ பேப்பரை எடுத்து முகத்தைத் துடையுங்கள். அதில் பசை இருந் தால் உங்கள் முகம் ஆயில் ஃபே ஸ்! அவ்வளவுதான். ஏன் என் முகத்தில் மட்டும் ஆயில் வழிகிறது? நீங்கள் இதற்கு உங்கள் பாட்டி, முப் பாட்டி என்றுதான் குறை சொல்ல வேண்டும். ஆம் இது மரபு வழியா கத்தான் வருகி றது என்கிறார்கள். இதனை மருத்துவர்கள் `செபோரியா' என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள். நாம் ஆயில்முகம் என்கிறோம். இந்த நிலை பருவம் அடையும் வயதில் (more…)

பொன் நகை என்றும் மின்னிட – சில குறிப்புகள்

ஆபரணங்கள்... சீர், பிறந்த வீட்டின் பெருமை சொல்லும் அடை யாளம், ஸ்டேட்டஸ் சிம்பல், சென்ட் டிமென்ட், அன்பு பரிசின் நினவுச் சின்னம், அழகு என்று நம் கலா சாரத்திலும், வாழ்விலும் நம் கூடவே ஒட்டி உறவாடும் உலோக உறவுகள் என்று சொன்னால், அது மிகையில்லை! தங்கம், வெள்ளி, பிளாட்டினம், முத்து, பவளம், வைரம் என அவற் றில் நம் பயன்பாடுகளின் பட்டிய லும் நம் வசதி, பொருளாதாரம் கார ணமாக நீண்டுகொண்டே இருக்கிறது. வீட்டில் கஷ்டமான சமயங் களில் ஆபத்பாந்தவனாக கைகொடுத்துக் காப்பாற்றுவதுகூட இந்த நகைகள்தான். இன்னொருபுறம், இந்த ஆபரணங்களுக்காக பணம் செலவழிப்பது சிறந்த முதலீடாகவும் இருக்கிறது. இப்படி வாழ்க்கை முழுக்க நம் கூட வரும் இந்த நகைகளை எப்படிப் பார்த்துப் பார்த்து வாங்க வேண்டும், பாராமரிக்க வேண்டும் என்று உங்களுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar