Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சில யோசனைகள்

தாம்பத்யம் திருப்தி அடையவும் நீடித்த உறவுக்கும் சில வழிகள்!

உறவில் ஈடுபடும்போது அதைக் கடமையாகச் செய்யாமல், இன்ப த்தை மட்டுமே நோக்கமாக கொண் டு செயல்பட வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித் தும் யோசிக்க வேண்டும். பொதுவாக ஆண்களைப் பொறுத்த வரை சீக்கிர மே கிளைமே க்ஸுக்கு வந்து விடு வார்கள். ஆனால் பெண்கள் நிச்சயம் அப்படி இல்லை, அவர்கள் உறவின் உச்சநிலையை அடைய சிறிது நேரம் ஆகும். அவர்கள் உச்சத்தை ஆண்கள் தாக்குப் பிடிக்க வேண்டும ல்லவா எனவே நீடித்த இன்பத்திற்கான (more…)

மனைவியை கைக்குள் போட் டுக்கொள்ள கணவர்களுக்கு சில யோசனைகள்

இதழ் ஒன்றில் படித்தது இது… கணவனை கைக்குள் போட் டுக் கொள்ள, மனைவிகளுக்கு யோசனை சொன்னதெல்லாம் அந்தக் காலம்; மனைவியை கைக்குள் போட் டுக்கொள்ள கணவர்களுக்கு சில யோச னைகள்! * வேலை முடிந்து, ஜாலியாக ஊர் சுற்றி விட்டு, லேட்டாக வீட்டுக்கு வந்தாலும், பரபரப்பாக வீட்டினுள் நுழையுங்கள்… ஆனால், முகத்தை  சோர்வாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான், ஆபீசில், நீங்கள்  ஏகப்பட்ட (more…)

ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர “பசி” . . .

வெளியில் சூரியனின் வருகை, தூரத்தில் கொக்கரக்கோ சத்தம், ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளி ச்சம், ஜன்னலைத் திறக்கும் போது லேசான இதமான காற்று, படுக்கை அறையில் பர வசமான நிலையில் உங்க ளது துணை, அவரது அமைதியாக மூடியிருக்கும் கண்கள், லே சாக திறந்தபடி காணப்படும் வாய், உடைகள் கலைந்து போயிருக்கும் அந்த கோலம், அதற்குப் பின்னால் மறைந்தி ருக்கும் அழகு, யாராக இருந் தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும். இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழ மாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர்வு - இப்போது உறவு (more…)

காதலில் வெற்றி பெற சில யோசனைகள்

காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருண மும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல்தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப் பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூது விட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப் பாக எவ்வாறு காதலை வெளிப் படுத் தினால் வெற்றிகரமாக்க முடியும் என்பதற்கு சில (more…)