Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சில வழிகள்

10 டம்ளர் காய்ச்சிய குடிநீரை தினமும் குடித்து வந்தால் . . .

10 டம்ளர்காய்ச்சிய குடிநீரை தினமும் குடித்து வந்தால் . .  . 10 டம்ளர் காய்ச்சிய குடிநீரை தினமும் குடித்து வந்தால் . .  . குடிநீர் நமக்கு எவ்வ‍ளவு ஆரோக்கியத்தை தருகிறது என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள‍வேண்டும்.  பொதுவாக (more…)

கரையான்களிடம் இருந்து பழங்கால மரச்சாமான்களைப் பாதுகாக்க‌

வீட்டில் மரத்தால் ஆன பொருட்கள் இருந்தால், அவற்றை சரி யாக கவனிக்கா விட்டாலோ அல் லது நீண்ட நாட்கள் பயன் படுத்தா மல் இருந்தாலோ, அவற்றை கரை யான்கள் அரிக்க ஆரம்பித்துவிடு ம். அதுவும் இந்த கரையான்களா னது மரப் பொருட்களில் ஈரப்பதம் அதிகம் இருந்து ஊறி இருந்தால், எளிதில் தொற்றிக் கொண்டு அரி க்க ஆரம்பித்து, மரப்பொருட்களை (more…)

அழகு (ஆரோக்கிய) குறிப்பு: பொடுகு (பேன்) தொல்லையிலிருந்து விடுபட . . .

சிலரது கைகள் எப்போது பார்த்தாலும் தலையில் தான் இருக்கும். அதுமட்டுமல் லாமல், ஸ்கால்ப்பில் ஏற்படும் அரிப்புகளா ல், பலரது தலையில் நகங்களின் மார்க்குகள் இருக்கும். இவ்வாறு எந்நேரமும் தலையில் கையை வைத்துக் கொண்டிருந்தால், அதை மற்றவர்கள் பார்க்கும் போது, அவர்களுக்கு நம்மீது ஒருவித கெட்ட எண்ணம் தான் எழும். ஆகவே எப்போதும் கூந்தலை சரியா ன முறையில் பராமரித்து வர வேண்டும். பொதுவாக தலையில் அரிப்பு ஏற்படுவதற் கு காரணம் வறட்சியான ஸ்கால்ப் மற்றும் அதனால் ஏற்படும் பொடுகு போன்றவைதா ன். இத்தகைய பொடுகு தலையில் வந்து விட்டால், பேன் அதிகரிப்பதோடு, கூந்தல் உதிர்தலும் (more…)

இணையத்தின் வேகத்தை எந்த வித வேகத்தடையும் இன்றி அதிகரிக்க‍ இதோ சில எளிய வழிகள்

விண்டோஸ் எக்ஸ்பி (Windows XP) கணினி வைத்திருப்பர்களுக்கு மட் டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து (more…)

மின்சராத்தை மிச்சப்படுத்த சில வழிகள்

இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய நல்ல ஆயுதமாக, நம் லேப்டாப் கம்ப்யூட்டர் உரு வெடுத் துள்ளது. ஆனால், இப் புகழ் மாலை எல்லாம், லேப் டாப்பின் பேட்டரி உயிர்த்துடிப் போடு, மின் சக்தியை வழங்கு ம் வரை தான். அனைத்து தகவ ல்களையும் வரிகளில் அமைத் து, பிரசன் டேஷன் ஸ்லைடு களை அமைக்க இருக்கையில், “லோ பவர்’ என்று ஓர் எச்சரிக் (more…)

அழகு குறிப்பு – சருமத் துளைகளை போக்க‍வும் சருமத்தை காக்க‍வும் சில வழிகள் . . .

சருமப் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று முகத்தில் ஆங்கா ங்கு காணப்படும் ஓட்டைகள். இவைகளைத்தான்  சருமத் துளை கள் என்று அழைப்போம். சாதாரணமாக இது கண்ணுக்கு தெரியாதவாறு இருக்கு ம். ஆனால் அத்தகைய சருமத் துளைக ளானது கண்ணுக்கு தெரியாத அளவு இருக்கும் வரை ஒரு கவலையும் இல் லை. அதுவே பெரிய அளவில் உருவாகும்போது முக அழகானது பாதி ப்படைகிறது. முகத்திற்கு (more…)

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)

கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கா. அவனுக்கு என்ன குறைச்சல்!!??

இணையம் ஒன்றில் கண்டெடுத்தது நிறைய குடும்பங்களில் செக்ஸ் உறவு பிரச்சனையே தாம் பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. பொ துவாக கிளி மாதிரி பொண்டாட்டி இரு க்கா. அவனுக்கு என் ன குறைச்சல், குரங்கு மாதிரி வப்பாட்டி வெச்சி ருக்கானே பாவின்னு ஒரு பழ மொழி சொல்லுவாங்க. அழகான மனைவியை பார்த்தேன்....... ரசித் தேன் என்பதோடு மட்டும் நின்று விடலாமா? அடுத்தக் கட்ட மான அன்பான, அழகான மனை வி தாம்பத்ய உறவிலும் கணவனது ஆசைகளுக்கு, (more…)

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்!?

சின்ன வீடு கான்சப்ட் பலரது வாழ்க்கையில் பல திருப் பங் களை ஏற்படுத்தியுள் ளது நிஜம். செக்ஸ் உறவைத் தாண்டிய நட்புக்காக பழகுகி றேன் என்று துவங்கி கிளை மாக்சில் பெட்ருமில் அடை க்கலமாகும் உறவு தான் அதிகம். அதா வது, மனது ஒன்றிப் போகும் போது உட ல்களும் சங்கமிக்கத் துடிப் பதாக அதில் ஈடுபட்டவர் கள் அற்புதமான கண்டுபிடி ப்பை சொல்வார்கள். அது மனித இயல்பு. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படு வதை பலர் வேதனையோடு (more…)

உங்கள் வாழ்க்கைத் துணையை கவர… சில வழிகள்

வீட்டில் செய்யும் சமையல் முதல் ஹோட்டலில் உண்ணும் உணவு வரை எதிலு மே சுவையும், அழகு ணர்ச்சியும் வேண் டும் என்று நினைப்பது மனி தர்களின் இயல்பு. புதிதாக திருமணமா ன தம்பதியர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு சற் று அதிகமாகவே இரு க்கும். சமையலாகட்டும், தாம்பத்ய மாகட்டும் எதிலுமே அழகுணர்ச்சியோடு கொஞ்சம் கற்பனை உணர்வும் கல ந்திருந்தால் அதன் சுவையே அலாதி தான். என்ன செய்தால் பிடிக்கும் என்று குழம்பித் தவித்து தினசரி புதிது புதிதாக ஏதாவது முயற்சி செய்து கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இது உங்களுக்கானதுதான். உங்கள் வாழ்க்கைத் துணையை கவருவதற்காக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar