
2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்
2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் - சில வரி அலசல்
சுமார் 200 திரைப்படங்கள் வெளியானாலும் அதில் சில அந்த பெரிய பட்ஜெட் படங்களை சில வரிகள் அலசி இருக்கிறேன். அது உங்கள் பார்வைக்கு.
பேட்ட
இந்த பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நடிகை சிம்ரன் இணைந்து நடித்தனர். இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது.
விஸ்வாசம்
அல்டிமேட் ஸ்டார் (தல) நடிகர் அஜித் - நடிகை நயன்தரா இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் இமாலய அளவில் வசூல் சாதனை படைத்தது. இத்திரைப்படம் தல அஜித் அவர்களுக்கு ஒரு மைல் கல் எனலாம்.
வந்தா ராஜாவாதான் வருவேன்
நடிகர் சிம்புவுடன், நடிகை மேகா ஆகாஷ் நடித்த இத்திரைப்படம் தோல்வி அடைந்தது.
தேவ்
நடிகர் கார்த்தி நடித்த இத்திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக ஓடியது.
ஐரா
நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ஐரா என்ற இத்திரைப்படம் ஓரளவு வெற