நாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு - சர்ச்சைக்கு காரணம் என்ன? - வீடியோ
திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய திரைப்படங்களைத் (more…)
உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நடிகர் சிவகுமார் பேச்சு! - நேரடி காட்சி - வீடியோ
உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நடிகர் சிவகுமார் பேச்சு! - நேரடி காட்சி - வீடியோ
ஓவியனாக தன் பயணத்தை தொடங்கி, நடிகனாக உருமாறி பல சரித்திர திரைப்படங்களிலும், சமூக திரைப்படங்களிலும் நடித்து, கலையுலகில் தனக்கென்று ஓரிடத்தை (more…)
கவிதாலயா வழங்கும், கே. பாலசந்தர் எழுத்திலும் இயக்கத்திலும், உருவாகி, கலை உலக மார்கண்டேயன் நமது சிவகுமார், சுஹா சினி, சுலக்ஷனா,, டெல்லி கணேஷ், ஜனக ராஜ் மற்றும் பலர் நடித்து, இசை ஞானி இளையராஜாவின் இன்னிசையில் (more…)
பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் துணிவாகவும் சொல் லி வரும் நடிகர் சிவ குமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் நல்ல புரிதலுடனும் சொல் கிறார்.
அது பற்றிய கேள்வியும் பதிலும்;
கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல் வதில்லையே.. நீங்களாவது விளக்குவீர்களா?
ப; சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமையாக அறிந்தவர்க்கு பூமி யிலேயே பேரின்பம். காமக் கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப் பிய பாரத த்தில் பெரும்பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப் படை அறிவுகூட இல்லை என்பதுதான் சோகம்.
குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்துவிட்டதாலோ, முதலிரவைத் தாண்டிவிட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் (more…)
என்னை செதுக்கியவர்கள் - சிவகுமார் தனது அனுபவங்களை உணர்வுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நிகழ்த்திய ஜெயா டிவியில் ஒளிபரப்பான மேடை பேச்சு காட்சியுடன் நீங்கள் பார்த்து கேட்டு மகிழ