Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிவத்தலங்கள்

சிவத்தலங்களில் மிகப் பிரசித்தி பெற்ற தலம் திருவண்ணாமலை!

பஞ்சபூதத் தலங்கள் ஐந்தில் நடுநாயகமான அக்னித் தலமாகவும், நால்வரால் பாடப்பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணா மலை தலத்தில், மிகப் பழங்காலம் தொட்டே நடைபெற்று வரும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகப் பெருந் திருவிழா வாகும். இவ்விழா கார்த்திகை மாதத்தில் கொடியேறி 17 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கார்த்திகை தீபத் (more…)